Skip to main content

Posts

Showing posts from June, 2022

ஓரினச்சேர்க்கையில் ஆர்வமுள்ள புதிய நண்பர்களைத் தேடுவோர்

புதிய நண்பர்களைத் தேடுவது ஒன்றும் அவ்வளவு கஷ்டமாக விடையம் கிடையாது. ஆனால் நம்மைப் போன்ற குணாதியசம் உடைய அல்லது ஓரினச்சேர்க்கையில் ஆர்வமுள்ள, அல்லது ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவளிக்கக் கூடிய நண்பர்களைத் தேடுவது சற்றுக் கடினமான ஒன்றாகும். சிலர் செக்ஸ்க்காக மாத்திரம் நம்முடன் பழக வருவர். சிலர் செக்ஸ்க்காகவே இவன் நம்முடன் பழகுகிறான் என்று தவறாக நினைத்து நம்மிடம் இருந்து ஒதுங்குவதும் உண்டு. ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோரை தன்பாலின ஈர்ப்பாளர்கள்(Same Sex/Homosexual) எனவும் அழைப்பர். ஒரு சில Straight ஆண்களில் இவனுடன் நாம பேசுறத யாராவது பார்த்தா, தங்களையும் ஓரினச்சேர்க்கையாளர்களாக கருதிவிடுவார்களோ என்ற அச்சத்தில் நம்மை விட்டு ஒதுங்கி நடக்கும் நபர்களும் உண்டு! ஒரு நட்பு வட்டம் இல்லாமல், Strangers களிடம் பாசத்துக்காக ஏங்கி பலவழிகளில் ஏமாற்றப்பட்டும் செய்வதறியாது நிற்கும் Tamil Gay, Bisexual ஆண்களுக்கும், LGBT நபர்களுக்கும் புதிய நண்பர்களையும், வாழ்க்கைத் துணையையும் தேடிக் கொள்ள உதவும் ஒரு தளம் தான் Tamil Gay Lifestyle.   Recommended: தன்னினச்சேர்க்கை ஒரு அறிமுகம் - கண்டதும் கேட்டதும் . Register N...