Skip to main content

Translate Blog

Watch Tamil Gay and LGBT Short Films

தமிழ் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களின் திரைப்படக் கூடத்திற்கு உங்களை வரவேற்கிறோம். நீங்கள் பார்த்து ரசித்த அல்லது நீங்களே  உருவாக்கிய Tamil Short Films, Full Feature Films Trailer or VOD Link போன்றவற்றை Comment இல் பகிர்ந்து இலவசமாக உங்கள் படைப்புக்களை உலகறியச் செய்யுங்கள்.

Watch Tamil Gay LGBT Short Films and Movies

இது தமிழ் ஆண்களுக்கான கூடமாக இருப்பினும் வேற்று மொழி படங்களும் வரவேற்கப்படுகின்றன. சினிமா மொழி, இனம், மதம் கடந்தது.

நீங்கள் பார்த்து ரசித்த படங்களின் Link யை இங்கு பகிரவும்.

இந்தியாவில் உருவான தன்னினச்சேர்க்கை காதல், உறவு தொடர்பான திரைப்படங்கள்.

Desi Gay Movie

Desi Gay Movie

Desi Gay Movie

Desi Gay Movie

Desi Gay Movie

Desi Gay Movie

Desi Gay Movie

Desi Gay Movie

Desi Gay Movie

Comments

  1. Watch My Son is Gay(2017)/En Magan Magizhvan(2017) Tamil Movie on YouTube for Free: https://youtu.be/4TsiNZSvMJw

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒரு ஆண்யை கரெக்ட் பண்ணுவது எப்படி?

இது சமூகத்தில் உள்ள ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களின் சொந்த அனுபவங்களை வைத்து உருவாக்கப்பட்ட பதிவாகும். பொது இடங்களில் வைத்து கலவியில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் உங்களால் பொது இடங்களில் வைத்து கலவியில் ஈடுபட ஆர்வமுள்ள ஆண்களை இனங் கண்டு அவர்களை அணுகி தனியாக அழைத்துச் செல்ல முடியும். பொதுவாகவே Gay ஆண்களிடம் ஒரு உள்ளுணர்வு சார்ந்த Gay Radar இருக்கும். அது ஒரு வகை உணர்ந்திறன். தம்மைச் சூழ யாராவது Gay அல்லது Bisexual ஆண்கள் உள்ளனரா என்பதை நாய்கள் மொப்பம் பிடிப்பது போல அவர்களால் உணர முடியும். "டேய்! மொசப்புடிக்கிற நாயை மூஞ்சியை பாத்தாலே தெரியும்" (முயல் பிடிக்கும் நாயை முகத்தைப் பார்த்தாலே தெரியும்) என்பார்கள். அது போல ஒரு ஆண்யைப் பார்த்தால் அவருக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு உள்ளதா? இல்லையா? என்பதை அவர்களால் அவனின் கண்களைப் பார்த்தே சொல்ல முடியும். என்ன தான் ஊருக்கே உத்தமனாக வேஷம் போட்டாலும் அவர்களின் கண்கள் காட்டிக் கொடுத்து விடும். ஆனால் இது எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது. சிலருடன் நெருங்கிப் பழகும் போது தான் அதனை அவர்களின் கண்களில் பார்க்க முடியும். அடி மேல் அடி வைத்தால் அம...

உண்மையான காதல் முன் Top vs Bottom vs Versatile பேதம் ஏது?

பொதுவாக ஆணுக்கும் ஆணுக்கும் இடையிலான காதல், அதாவது ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இடையிலான(Gay/Bisexual) காதல்/அன்பினை எடுத்துக் கொண்டால் யார் கணவனாவது? யார் மனைவியாவது? என்ற கேள்விக்குறி எப்போதும் இருக்கும். அதன் காரணமாக ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள்(கே) தமக்குள் பல பிரிவுகளை உருவாக்கினர் என்று இந்த சமூகத்தால் இன்னமும் நம்பப்படுகிறது. ஆனால் அது முற்றிலும் உண்மை அல்ல.  Gay ஆண்களை Top, Bottom, Versatile என பாகுபடுத்தி அனுபவிப்பது Bisexual மற்றும் Bi-curious Straight ஆண்களும் ஆகும். உண்மையில் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்குள் அப்படி ஒரு பிரிவினையே வேண்டாம் என்கிறார்கள் பங்களாதேஷைத்(Bangladeshi) சேர்ந்த Abid Ahsan, Shohan ஓரினச்சேர்க்கை தம்பதிகள்.

உங்கள் நிர்வாண புகைப்படங்களை அனுப்ப முன்னர்

இணையக் காதல்கள், அல்லது இணைய பாலிய சேவைகள்/பாலியல் துணை தேடும் செயலிகள்/கலவிக்காக துணை தேடும் படலங்களின், ஒரு  நிலையில் தமது நிர்வாணப்படங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது இயல்பான ஒன்று. ஆனால் உண்மையிலேயே நீங்கள் உங்கள் நிர்வாணப்படங்களை அல்லது வீடியோக்களை பகிரும் நபர், நீங்கள் நினைக்கும், நீங்கள் Chat செய்யும் நபரா? அவர் அனுப்பும் புகைப்படங்கள் உண்மையானதா? என்பதை யோசிக்காமல், அவர்களின் பேச்சிலே மயங்கி, உங்கள் நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பினால், அவை ஆபாச இணையத்தளங்களிலேயே இறுதியில் சென்றடையும். அந்த நபர் காமுகனாக(காஜி பிடித்தவன்) இல்லாமல், Blackmail செய்து காசு சம்பாதிக்கும் நபராக இருந்தால், உங்கள் நிலையை யோசித்துப் பார்த்தீர்களா? Recorded Videos யையே Camera காட்சியாக உங்களுக்கு காமிக்கக் கூடிய வகையிலான Fake Camera Apps கூட தற்சமயம் இணையங்களில் சாதாரணமாகவே கிடைக்கிறது. இதனைப் பாவித்து ஒரு ஆபாச வீடியோவையே தனது வீடியோ காட்சி என உங்கள் இருவருக்கிமிடையிலான Video Call இல் காமித்து உங்கள் வீடியோவை Record செய்து அதை தவறாக பயன்படுத்தலாம். உங்களை அதை வைத்து மிரட்டியே தனது ஆசைக்கு அடிபணி...

சினிமா நடிகர்களுடன் காசுக்கு படுக்க வைக்கும் முகவர்கள்

தற்காலத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மத்தியில் Looks, Status, Money & Fancy stuff போன்றவற்றிற்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது ஒரு தனி நபரின் விருப்பு வெறுப்புடன் சம்பந்தப்பட்ட விடையம் ஆதலால் இதனை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். ஆனால் உங்களை ஆசை காட்டி ஏமாற்றிப் பிழைப்பதற்கென்றே ஒரு கூட்டமும் இந்த சமூகத்தின் மத்தியில் உலாவருகிறது. அநேகமான அவர்கள் வாழ்க்கையில் வெறுத்துப் போன Bisexual ஆண்களாகத்தான் இருப்பார்கள். Grindr போன்ற துணை தேடும் சமூகவலைத்தளங்கள் பற்றி அநேகமானவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். அவ்வாறான  சேவைத்தளங்களின் மூலம் உங்களைத் தொடர்பு கொண்டு தான் ஒரு Agent என்று அறிமுகமானால், மிகவும் உசாராக இருக்க வேண்டும். இவ்வாறான தளங்களில் இருக்கும் Agent  கள் உண்மையான Agent கள் இல்லை. அவர்கள் உங்களுக்கு "Gym-Fit" ஆண்கள், மற்றும் திரைப்பட/தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகர்கள் "TV Serial Actors" படங்களை அனுப்பி இவர்கள் உங்களுடன் காசுக்குப் படுக்க தயாராக இருக்கிறார்கள் என்பார்கள். என்ன தான் தமிழ் சினிமா, டீவி சீரியல் நடிகர்கள், Model கள்...

ஏன் ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க கூடாது?

 "ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க கூடாது" எனும் வாக்கியத்தின் பாவனையை தமிழ் திரைப்படங்களில், ஓரினச்சேர்க்கை தொடர்பான காமெடிகளில் நீங்கள் அவதானித்திருக்கலாம். இதன் நேரடிப் பொருளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. ஒரு உறை என்பது ஒரு பொருளுக்கு மட்டும் தான். உதாரணம். கத்தி, தலையணை.