பெண்களை எப்படி Heterosexual ஆண்கள், அதாவது Straight ஆண்கள் பார்த்து ரசிப்பார்களோ, அல்லது சைட் அடிப்பார்களோ, அல்லது ஒரு தலைப்பட்சமாக காதலிப்பார்களோ அது போல தான் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள்(Gay, Bisexual and LGBT Others) பொதுவாக ஆண்களைப் பார்க்கும் போது நடந்து கொள்வார்கள். அதற்காக உங்களைக் கையைப் பிடித்து இழுப்பார்கள் என்றோ அல்லது உங்களை கற்பழித்து விடுவார்கள் என்றோ அர்த்தம் இல்லை.
ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள்(Gay) திருநங்கைகள்(Transgenders/Shemale) அல்ல. அவர்கள் பார்ப்பதற்கு ஆண்களைப் போலவே இருப்பார்கள். எந்தவொரு வித்தியாசமும் இருக்காது. இவர்களுக்கும் தாடி, மீசை எல்லாம் வளரும். ஆண்குறியும் விறைப்படையும். ஒரு குழந்தையை உருவாக்கக் கூடிய விந்தும் வெளியேறும். ஆனால் பெண்களுக்குப் பதிலாக, அவர்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு இருக்கும். பெண்களைப் பார்த்தால் சுன்னி கெளம்பாது, அதாவது பாலியல் இச்சைகள் தூண்டப்படாது. ஆனால் Bisexual ஆண்களுக்கு ஆண்கள் மீதும், பெண்கள் மீதும் ஈர்ப்பு இருக்கும். அதனால் இவர்களுக்கு இரண்டு விதமான மன நிலை/முகம் இருக்கும்.
ஒரு ஆண், ஒரு பெண்யைக் காதலிப்பதற்கும், ஒரு ஆண் இன்னொரு ஆண்யைக் காதலிப்பதற்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. அதனால் தான் காதலுக்கு கண் மட்டும் அல்ல, பாலினமும்(Gender) இல்லை எனலாம்.
ஒருவரின் நடத்தையை வைத்து அவர் Gay யா? இல்லையா? என்பதை ஊகிக்க முடியும். ஆனால் உறுதி செய்ய முடியாது. ஒரு ஆண் தானாக முன் வந்து Coming Out ஆகும் வரை, அந்த ஆண்யை ஓரினச்சேர்க்கையாளராக உறுதி செய்ய முடியாது.
உங்களுக்குத் தெரியுமா?
ஒரு Gay/Bisexual ஆணால் இன்னொரு ஆண்யை நேரில் பார்ப்பதன் மூலம், அவரின் கண்களைப் பார்ப்பதன் மூலம் அவர் ஓரினச்சேர்க்கையாளரா? இல்லையா? அவருக்கு ஓரினச்சேர்க்கையில் நாட்டம் உள்ளதா? இல்லையா? என்பதை ஊகிக்க முடியுமாம். ஆனால் அதை உறுதி செய்ய நண்பர்களாக நெருங்கிப் பழகினால் மாத்திரமே முடியும்.
எல்லாப் பெண்களையும் எல்லா ஆண்களுக்கும் பிடிக்காது, அதாவது அவர்களின் கண்களுக்கு கவர்ச்சியாகத் தெரியமாட்டார்கள். அதே போல எல்லா ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் எல்லா ஆண்களும் கவர்ச்சியாகத் தெரிய மாட்டார்கள். ஆகவே ஒருவர் உங்களை விட்டு விலகி நிற்கிறார் என்றால் அதனை மதியுங்கள். திரிஷா இல்லனா திவ்யா மாதிரி, கமல் இல்லனா விமல்னு போய்கிட்டே இருங்க.
Homophobia என்றால் என்ன? ஹோமோபோபியா என்பது ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களை வெறுப்பது, அவர்களுக்கு எதிராக செயற்படுவது என ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது வன்மம் கொண்ட மன நிலை எனலாம்.
எல்லா Straight ஆண்களிடமும் Homophobia இருக்குமா? இல்லை. ஆனால் இரண்டு வாழ்க்கை வாழும் Bisexual ஆண்களிடம் இருக்கும். அவர்கள் தமது உண்மையான முகத்தை மறைக்க ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாலர்கள் போல நடந்து கொள்வர்.
சில Straight ஆண்கள் Bi-curious ஆண்களாக இருப்பார்கள். அவர்களுக்கு Gay ஆண்களைப் பார்க்கும் போது ஒரு பயம் இருக்கும். தம்மை Bisexual ஆண்களாக இவர்கள் மாற்றி விடுவார்களோ என்ற பயம் இருக்கும். இது தேவையற்ற பயம் ஆகும். உங்கள் உடம்பில் உங்களை Gay யாக மாற்றும் எந்த Switch-சும் இல்லை. நீங்களாக அவர்களிடம் செக்ஸ் வைத்துக் கொள்ள நெருங்கும் வரை, அவர்கள் உங்களை தூர இருந்து ரசிப்பார்கள், முடிந்தால் நெருங்கிப் பழகுவார்கள். அவ்வளவே!
ஓரினச்சேர்க்கை என்பது மன நோயும் இல்லை, தொற்று நோயும் இல்லை. நீங்கள் ஒரு Gay ஆணுடன் பழகினால், நீங்களும் Gay யாக மாற மாட்டீர்கள்.
இவருக்கு இவரைப் பிடிக்கும். இவருக்கு இவர் மீது தான் ஈர்ப்பு ஏற்படும் என்பதை கடவுள் பிறக்கும் போதே முடிவு செய்து விட்டார். அதனை நீங்கள் ஒரு ஆண் ஓரினச்சேர்க்கையாளருடன் பழகுவதன் மூலம் மாற்ற முடியாது. அவர்களும் உங்களைப் போன்ற சாதாரண மனிதர்களே. அவனும் ஆண், நீயும் ஆண்!
ஆனால் நீங்கள் உண்மையிலேயே Bisexual ஆணாக இருந்து, சமூகத்தில் Straight ஆண் போன்ற முகமூடியுடன் திரிந்தால் நீங்கள் நிச்சயம் Gay களைக் கண்டால் பயப்படத் தான் வேண்டும். அவர்களால் உங்களை உணர முடியும். அதனை அவர்கள் Gay Radar என்பர். தன்னைச் சுற்றி இருக்கும் ஆண்களில் யார் Gay? Bisexual? Straight? என்பதை உணர முடியும். ஆனால் ஊர்ஜிதம் செய்ய முடியாது. அப்படியே உணர்ந்தாலும் இன்னொருவருக்கு(Gay அல்லாத) சொல்ல மாட்டார்கள். தற்சமயம் நமது சமூகத்தில் ஓரினச்சேர்க்கையாளராக இருப்பது எவ்வளவு கொடுமையான விடையம் என்பது அவர்களுக்கும் தெரியும். அவர்களும் அதைக் கடந்து தான் வந்திருப்பார்கள்.
ஒரு முழு Straight ஆணுக்கு ஒன்னொரு ஆண்யைப் பார்க்கும் போது அல்லது இன்னொரு ஆணிடம் தனது சுன்னியை ஊம்பக் கொடுக்கும் போது அவனது சுன்னி முழுமையாக விறைப்படையாது.
Straight ஆண்கள் ஒரு பெண்ணின் புண்டையில் தமது சுன்னியை நுழைத்து புணர்வது போல, ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒரு ஆணின் குண்டியினுள் தமது சுன்னியை நுழைத்து புணர்வார்கள். முன்னொரு காலத்தில் இது இயற்கைக்கு மாறான புணர்ச்சியாகப் பார்க்கப்பட்டாலும். இப்போது Straight ஆண்கள் கூட சூத்தடிக்க மிகவும் விரும்புகிறார்கள். அதற்கு சான்றாக நமது சந்தையில் அதிகரித்துள்ள Lubrication விற்பனையைக் கருதலாம்.
ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் இயல்பிலேயே உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். இவர்கள் அன்புக்கு ஏங்குபவர்கள். இவர்கள் மீது பாசம் வைத்தால், இவர்கள் உங்களுக்காக உயிரைக் கூட கொடுப்பார்கள். ஆகவே இனி மேலாவது ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களிடம் நெருங்கிப் பழக முயற்சியுங்கள்.
ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் எப்படி Public Sex இல் ஈடுபடுவர்?
புகையிரதங்களில் பயணிக்கும் போது பயணிகள் குறைவாக இருக்கும் பெட்டிகளில் ஏறி நெருக்கமாக இருப்பர். கூட்டம் அதிகமாக இருக்கும் போது நெருக்கமாக நின்று மாறி மாறி உரசிக் கொள்வர்.
ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் தொடர்பாக உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை கீழே Comment செய்யவும்.
Q1. Gays, Straight ஆண்களை கற்பழிப்பார்களா?
Gays என்று இல்லை, பொதுவாகவே ஆண்களால் இன்னொரு ஆண்யைக் கற்பழிக்க(வலுக்கட்டாயமாக சூத்தடித்தல்) முடியும்.
Q2. Gays, Straight ஆண்களை seduce செய்வார்களா?
ஊசி இடம் கொடுக்காமல், நூல் நுழையாது. ஆனால் Bisexual ஆண்களை நிச்சயம் ஆழம் பார்ப்பார்கள். அதற்குக் காரணம் அவர்களின் intuition(Gay Radar)
Q3. நான் Gay யா?
இன்னொரு ஆண்யைப் பார்க்கும் போது, அல்லது இன்னொரு ஆணுடன் இருக்கும் போது உங்களுக்கு அவன் மீது இனக்கவர்ச்சி ஏற்பட்டு, ஆண்குறி புடைத்தெழுந்தால், நீங்கள் Bi-Curious Straight ஆண், அல்லது Bisexual/Gay யாக இருக்க வாய்ப்பு உள்ளது. Gay Sex Videos பார்த்து அதனை உறுதி செய்யலாம்.
ஒரு ஆண் மீது இன்னொரு ஆணுக்கு இனக்கவர்ச்சி ஏற்படுவது சாதாரணமான ஒன்று. இந்திய சினிமா ரசிகர்கள் இதற்கு சான்று. ஆனால் அந்த இனக்கவர்ச்சி உங்கள் ஆண்குறி புடைத்தெழும் அளவுக்குச் சென்றால் தான் அங்கு இந்த Sexual Orientation பற்றிய அறிவு தேவைப்படும்.
Q4. Gays கட்டாயம் ஆணுறை பாவிக்க வேண்டுமா?
விபச்சாரிகள் போல ஊர் மேய்ந்தால் காண்டம் பாவிக்க வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி போல ஒருவனுக்கு ஒருவன் என்று இருந்தால் கட்டாயம் பாவிக்க வேண்டும் என்றில்லை. கண்டவனும் வாயில வைக்க நீங்க Item ன்னா, கட்டாயம் ஆணுறை அணியவும்.
Q5. ஆண்கள் எத்தனை வயதில் Gays ஆக Coming Outஆகலாம்?
சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு உங்களுக்குத் தேவையான கல்வி, வேலை வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் 23 வயதிற்குப் பிறகு Coming Out ஆகலாம்.
Q6. ஏன் Teenage இல் Gays Coming Out ஆகக் கூடாது?
பதின்மவயது தெளிவான முடிவு எடுக்க சிறந்த வயதில்லை.
Q7. Gays ஆண்களுக்கு பெண்கள் போல குரல் இருக்குமா?
இருக்கலாம். சில பெண்களுக்கான குணம்/நலினம் வெளிப்படும். அவர்களுக்கு கடுமையான குரல் இருக்காது. Mimicry கலைஞர்கள் போல கலவியில் ஈடுபடும் போது மாத்திரம் குரல் மாற்றிக் கூட பெண்கள் போல முனங்கலாம். ஆனால் எல்லாருக்கும் இருக்காது.
Q8. Gays ஆண்களால் பெண்களை கர்ப்பமாக்க முடியுமா?
முடியும். அவர்களுக்கும் Straight ஆண்களைப் போலவே விந்து இருக்கும்.
Q9. Gays ஆண்களுக்கு குழந்த பிறந்தால், அல்லது Gays ஆண்களின் விந்தின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டால் அந்த குழந்தையும் Gay யாக இருக்குமா?
இது தவறான சிந்தனை. ஓரினச்சேர்க்கை என்பது பரம்பரை நோய் அல்ல. அதே நேரம் இந்த Gay பிறந்ததே ஒரு Straight ஆணுக்குத் தான். ஆகவே Gays ஆண்களுக்கு பிறக்கும் குழந்தை Straight ஆகவும் இருக்கும், கடவுள் நினைத்தால் Gays ஆகவும் இருக்கும்.
Q10. Gays ஆண்கள் சுன்னி ஊம்ப அலைபவர்களா?
இல்லை. ஒருத்தல் காஜியாக இருப்பதற்கும்(காமமே எண்ணமாக இருத்தல்) அவரது Sexual Orientation இக்கும் சம்பந்தம் இல்லை.
Q11. ஆண்களை முத்தமிட்டால், கட்டியணைத்தால் நானும் Gay யா?
இல்லை. அது Bromance இல் சேரும். முத்தம் கொடுப்பதும், கட்டியணைப்பதும் கலவியில் சேராது.
Keywords: Tamil Gay Men, Gay Sex, How to identify Gays
Comments
Post a Comment