"ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க கூடாது" எனும் வாக்கியத்தின் பாவனையை தமிழ் திரைப்படங்களில், ஓரினச்சேர்க்கை தொடர்பான காமெடிகளில் நீங்கள் அவதானித்திருக்கலாம்.
இதன் நேரடிப் பொருளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. ஒரு உறை என்பது ஒரு பொருளுக்கு மட்டும் தான். உதாரணம். கத்தி, தலையணை.
நடிகர் சந்தானம் இதனை எதற்காக தன்னினச்சேர்க்கையாளர்களுடன் Connect செய்தாரோ தெரியவில்லை. ஆனால் இதனை ஓரினச்சேர்க்கையாளர்கள் அவசியம் தமது வாழ்வில் பயன்படுத்த வேண்டும்.
ஒரு உறையில எப்பவும் ஒரு கத்தி தான் இருக்கனும். உங்களுக்கு எப்போதும் ஒரு துணை தான் இருக்க வேண்டும். ஒருவரது புணர்புழையில் ஒரு பூள் தான் இருக்க வேண்டும்.
இங்கு புணர்புழைக்கு(புண்டை,குண்டி ஓட்டை) உவமையாக உறை பயன்படுத்தப்படுகிறது. அதே போல ஆண்குறிக்கு உவமையாக கத்தி பயன்படுத்தப்படுகிறது.
இரு நபர்கள் ஒன்றாக இணையும் போது தான் அதனை Couple என்பார்கள். இரண்டுக்கு மேற்பட்ட நபர்களுடன் அல்லது உங்கள் இருவருக்கு இடையில் இன்னொருவரை கொண்டு வருவது உங்கள் உறவை சிதைக்கும்.
ஆரம்பத்தில் அதனை உங்களால் உணர முடியாது. ஆனால் அதை நீங்கள் உணரும் போது, ஏற்கனவே காலம் கடந்து போய் இருக்கும்.
Recommended: ஆணும் ஆணும் கலவியில் ஈடுபடுவது எப்படி?
Read More: வயது வந்த ஆண்களுக்கான அடிப்படை பாலியல் கல்வி
Keywords: Threesome, Group Sex, Gang Bang
Comments
Post a Comment