Skip to main content

உங்கள் நிர்வாண புகைப்படங்களை அனுப்ப முன்னர்

இணையக் காதல்கள், அல்லது இணைய பாலிய சேவைகள்/பாலியல் துணை தேடும் செயலிகள்/கலவிக்காக துணை தேடும் படலங்களின், ஒரு  நிலையில் தமது நிர்வாணப்படங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது இயல்பான ஒன்று.

Sharing Nudes with Strangers

ஆனால் உண்மையிலேயே நீங்கள் உங்கள் நிர்வாணப்படங்களை அல்லது வீடியோக்களை பகிரும் நபர், நீங்கள் நினைக்கும், நீங்கள் Chat செய்யும் நபரா? அவர் அனுப்பும் புகைப்படங்கள் உண்மையானதா? என்பதை யோசிக்காமல், அவர்களின் பேச்சிலே மயங்கி, உங்கள் நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பினால், அவை ஆபாச இணையத்தளங்களிலேயே இறுதியில் சென்றடையும்.

Taking Private Photos

அந்த நபர் காமுகனாக(காஜி பிடித்தவன்) இல்லாமல், Blackmail செய்து காசு சம்பாதிக்கும் நபராக இருந்தால், உங்கள் நிலையை யோசித்துப் பார்த்தீர்களா?

Recorded Videos யையே Camera காட்சியாக உங்களுக்கு காமிக்கக் கூடிய வகையிலான Fake Camera Apps கூட தற்சமயம் இணையங்களில் சாதாரணமாகவே கிடைக்கிறது. இதனைப் பாவித்து ஒரு ஆபாச வீடியோவையே தனது வீடியோ காட்சி என உங்கள் இருவருக்கிமிடையிலான Video Call இல் காமித்து உங்கள் வீடியோவை Record செய்து அதை தவறாக பயன்படுத்தலாம். உங்களை அதை வைத்து மிரட்டியே தனது ஆசைக்கு அடிபணிய வைக்கலாம்.

Nirvanamaga Nitkum Aangal

அவ்வாறான மிரட்டல்களுக்கெல்லாம் பதில் "No Means No" ஆகவே இருக்க வேண்டும். பாழடைந்த கிணறு என்று தெரிந்தும், உள்ளே சென்றால் வெளியே வருவது கடினம் என்றும் தெரிந்தும், அவனது மிரட்டல்களுக்குப் பணிந்து போவது நல்ல முடிவு அல்ல.

Sunnath Pannina Sunni

உங்கள் வீடியோக்களை(முகம் தெரியும்) ஆபாச இணையத்தளங்களில்(Porn Websites) பகிர்ந்தால், அதனை அந்த இணையத்தளங்களை தொடர்பு கொண்டு நிரந்தரமாகவே நீக்க முடியும். இவ்வாறான நடவடிக்கைகளை Revenge Porn என்பர்.

Taking Nude Photos

யாரும் யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய தேவையில்லை. உங்கள் நிர்வாணப் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தால், அதை பெரிது படுத்த வேண்டாம். அது Edited/Morphed/Photoshopped என சொல்லுங்கள். உங்கள் உறவினர், நண்பர்களுடன் இது தொடர்பாக விளக்கம் கொடுத்தும் பேச வேண்டாம். அவர்கள் யாரும் நல்ல எண்ணத்துடன் உங்களிடம் அது தொடர்பாக விளக்கம் கேட்க மாட்டார்கள்.

உங்கள் நிர்வாணப்படங்களைப் பகிர முதல், அந்த நபரை நேரில் சந்திக்க வாய்ப்பு இருந்தால் நேரில் சந்திக்கவும்.

Friends Sleep Together - Guys Sleep with Underwear and without Underwear

Guy sleeps Naked with Blanket to Cover His Private Parts

Guy Sleeps Nude

அந்த நபருடன் Chat செய்யும் போது அவர் எவ்வாறான கேள்விகளை உங்களிடம் கேட்கிறார் என்பதையும் அவதானிக்கவும்.

உதாரணமாக: உங்கள் மாத சம்பளம், Bank Balance, உங்களிடம் இருக்கும் சொத்துக்கள், உங்கள் குடும்ப விபரங்கள், உங்கள் முழு பெயர், Facebook/Instagram/Twitter(Now 'X') Profile details

உங்களுக்கு அவரது சாதாரண பல Photos களை அனுப்ப சொல்லவும்.

Photos பார்த்ததும், Chat செய்வதை நிறுத்து விட்டு நேருக்கு நேர் Video Call இல் பேச நிர்பந்திக்கவும். நல்லவராக இருந்தால் மறுக்கமாட்டார். வீடியோ Call இல் தெரியும் நபரும், நீங்கள் படத்தில் பார்த்த நபரும் ஒரே ஆளா என்பதை நன்கு அவதானிக்கவும்.

Guy Unzip His Shorts

நிர்வாணப்படங்களை அனுப்புவதற்குப் பதில், அவர் கேட்கும் போதெல்லாம் Whatsapp, Telegram போன்ற App களில் வீடியோ Call இல் உங்கள் அந்தரங்கத்தைக் காமிக்கலாம். Nude Photos அனுப்புவதற்குப் பதிலாக Video Call இல் உங்கள் நிர்வாணத்தை முகம் தெரியாமல் காண்பிப்பது எவ்வளவோ மேல்!

Men Fitness

இணையத்தில் ஒருவர் மீது நீங்கள் காதல் வயப்பட்டால் திருமணம் செய்வதை தள்ளிப்போடுவது நல்லது. எடுத்தவுடனேயே திருமணம் செய்ய வேண்டாம். நீங்கள் காதலிக்கும் நபருடன் Public ஆக நின்று Photos எடுத்து உங்கள் Facebook இல் போடவும். சமூகவலைத்தளங்களில் நீங்கள் பார்ப்பது முழுமையான உண்மையாக இருக்காது என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்கவும்.

Tips: நீங்கள் உங்கள் காதலருடன் நெருக்கமாக Sex Chat செய்யும் போது, குறிப்பிட்ட அளவு நேரத்திற்கு பின்னர் தாமாகவே அழியக் கூடிய Chat Session களை ஆரம்பிக்கவும். Telegram, Instagram இல் self-destructing messages அனுப்ப முடியும்.

ஒரு தடவை மாத்திரம் பார்க்கக் கூடிய வகையில் Chat செய்யக் கூடிய Apps களில் Photos, Videos அனுப்பவும். (அவற்றை Screen Record செய்யவும் தற்போது வசதிகள் உள்ளன)

Live Video Call இல் Sex Chat பண்ணும் போது எந்த வகையிலும் உங்கள் தனி நபர் அடையாளத்தை இனங்காணக் கூடியவற்றை (Tattoos, Room, Face, Jewelries, etc.) வெளிக்காட்டுவதை தவிர்க்கவும்.

உங்களது அந்தரங்கப் படங்கள் இணையத்தில் Leak ஆனால், அதை யார் Leak செய்து இருப்பார்கள்? யாருக்கு அதனை அனுப்பினீர்கள் என்பதை ஆராயவும். எல்லோருக்கும் ஒரே படத்தையும் வீடியோவையும் அனுப்புவதை குறைக்கவும். விரும்பினால் படங்களை அனுப்ப முன்னர், அவற்றில் இரகசியமான Watermark அடையாளங்களை பயன்படுத்தலாம். அதன் மூலம் குறித்த நபரை இலகுவாக இனங்காணக் கூடியதாக இருக்கும்.

Comments

  1. ஒரு ரெண்டு நாள் முன்னாடி ஒருத்தன் Cuckold னு சொல்லிட்டு சாட்ல வந்தான். அவன் Wife னு சொல்லி அழகான பொண்ணு போட்டோலாம் காட்டினான். நீ வந்து என் Wife கூட பண்ணு. அதை நான் பாத்தா மட்டும் போதும். எனக்கு ஓக்க வராது நான் ஒரு பாட்டம். அவ காஞ்சி போயி கிடக்கா, அவளுக்கு ஆம்பள சுகம் கொடு, அது கொடு, இது கொடுனு சொல்லி பேசி எனக்கு மூடு ஏத்தி விட்டு என் பொண்டாட்டி உன்னோட போட்டோ கேக்குறா, சுன்னிய பாக்கனும்னு சொல்றானு என்கிட்ட இருந்து என்னோட நார்மல் போட்டோ, நிர்வாண போட்டோ, கை அடிக்கிற வீடியோ இதெல்லாம் நிறைய வாங்கிட்டான். நானும் செம பிகரா இருக்குனு யோசிக்காம எல்லாத்தையும் கொடுத்துட்டேன்.

    VC/Video Call ல உன் Wife காட்டுடானு கேட்டா அதெல்லாம் வேணாம் வெட்கப்படுறானு சொல்லிட்டான். பிறகு என்கிட்ட நீ கோவில்பட்டி வா. வந்து முதல்ல என்னைய பண்ணு. நீ என்னைய திருப்திபடுத்தினா நான் என்னோட Wife கிட்ட கூட்டி போறேனு சொன்னான். நீயெல்லாம் வேணாம். உன் Wife இருக்காளானு சொல்லு நான் வர்றேன்.

    உன் இத்துப்போன சூத்துக்கெல்லாம் அவ்ளோ தூரம் வர முடியாது. ஓகேனா சொல்லு இல்லைனா விடுனு சொல்லிட்டேன். அதுக்கு அவன் வருவியா மாட்டியானு கேட்டு கண்டபடி திட்ட ஆரம்பிச்சிட்டான்.

    நீ வரலைனா நான் உன்னோட போட்டோ வீடியோலாம் Social Media ல Spread பண்ணிட்டுவேனு Blackmail பண்ணான். உன்னால முடிஞ்சதை பண்ணுடா funda ஆல்ரெடி என் வீடியோ டிவிட்டர்ல இருக்கு. நான் இதுக்கெல்லாம் பயந்து உன்கூட பண்ண முடியாது போடானு சொல்லிட்டேன். கடைசில பாத்தா அந்த குட்டி குஞ்சானுக்கு கல்யாணமே ஆகலையாம். நாயி இன்ஸ்டாகிராம்ல இருக்க பொண்ணுங்க போட்டோ எடுத்து வந்து என்கிட்ட Wife னு பில்டப் பண்ணி இருக்கு. கடுப்பாகி கன்னாபின்னா பேச பிளாக் பண்ணிட்டு ஓடிட்டான்.

    யாராச்சும் உங்ககிட்ட Cuckold or Incest பண்ண வாங்கனு சொல்லி உசுப்பேத்துனா Wife and Sister ஐ VC ல காமிக்க சொல்லி பாத்து பேசி பிறகு உங்க Pics அனுப்புங்க.

    முதல்லயே அனுப்ப வேண்டாம். இப்போ ஆள் கிடைக்காத டாய்லிஸ்லாம் Cuckold னு சொல்லி ஏமாத்தி Straight பசங்ககிட்ட கூட இந்த மாதிரி பண்றதா தகவல் வருது.

    நான் ஏதோ மூடுல தெரியாம அனுப்பிட்டேன். Twitter or FB Group ல என்னோட Pic or Vid ஏதாச்சும் பாத்தா தயவுசெய்து லிங்க் காப்பி பண்ணி எனக்கு அனுப்புங்க. நான் Report பண்ணிடுவேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சினிமா நடிகர்களுடன் காசுக்கு படுக்க வைக்கும் முகவர்கள்

தற்காலத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மத்தியில் Looks, Status, Money & Fancy stuff போன்றவற்றிற்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது ஒரு தனி நபரின் விருப்பு வெறுப்புடன் சம்பந்தப்பட்ட விடையம் ஆதலால் இதனை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். ஆனால் உங்களை ஆசை காட்டி ஏமாற்றிப் பிழைப்பதற்கென்றே ஒரு கூட்டமும் இந்த சமூகத்தின் மத்தியில் உலாவருகிறது. அநேகமான அவர்கள் வாழ்க்கையில் வெறுத்துப் போன Bisexual ஆண்களாகத்தான் இருப்பார்கள். Grindr போன்ற துணை தேடும் சமூகவலைத்தளங்கள் பற்றி அநேகமானவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். அவ்வாறான  சேவைத்தளங்களின் மூலம் உங்களைத் தொடர்பு கொண்டு தான் ஒரு Agent என்று அறிமுகமானால், மிகவும் உசாராக இருக்க வேண்டும். இவ்வாறான தளங்களில் இருக்கும் Agent  கள் உண்மையான Agent கள் இல்லை. அவர்கள் உங்களுக்கு "Gym-Fit" ஆண்கள், மற்றும் திரைப்பட/தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகர்கள் "TV Serial Actors" படங்களை அனுப்பி இவர்கள் உங்களுடன் காசுக்குப் படுக்க தயாராக இருக்கிறார்கள் என்பார்கள். என்ன தான் தமிழ் சினிமா, டீவி சீரியல் நடிகர்கள், Model கள்...

ஒரு ஆண்யை கரெக்ட் பண்ணுவது எப்படி?

இது சமூகத்தில் உள்ள ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களின் சொந்த அனுபவங்களை வைத்து உருவாக்கப்பட்ட பதிவாகும். பொது இடங்களில் வைத்து கலவியில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் உங்களால் பொது இடங்களில் வைத்து கலவியில் ஈடுபட ஆர்வமுள்ள ஆண்களை இனங் கண்டு அவர்களை அணுகி தனியாக அழைத்துச் செல்ல முடியும். பொதுவாகவே Gay ஆண்களிடம் ஒரு உள்ளுணர்வு சார்ந்த Gay Radar இருக்கும். அது ஒரு வகை உணர்ந்திறன். தம்மைச் சூழ யாராவது Gay அல்லது Bisexual ஆண்கள் உள்ளனரா என்பதை நாய்கள் மொப்பம் பிடிப்பது போல அவர்களால் உணர முடியும். "டேய்! மொசப்புடிக்கிற நாயை மூஞ்சியை பாத்தாலே தெரியும்" (முயல் பிடிக்கும் நாயை முகத்தைப் பார்த்தாலே தெரியும்) என்பார்கள். அது போல ஒரு ஆண்யைப் பார்த்தால் அவருக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு உள்ளதா? இல்லையா? என்பதை அவர்களால் அவனின் கண்களைப் பார்த்தே சொல்ல முடியும். என்ன தான் ஊருக்கே உத்தமனாக வேஷம் போட்டாலும் அவர்களின் கண்கள் காட்டிக் கொடுத்து விடும். ஆனால் இது எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது. சிலருடன் நெருங்கிப் பழகும் போது தான் அதனை அவர்களின் கண்களில் பார்க்க முடியும். அடி மேல் அடி வைத்தால் அம...

ஓரினச்சேர்க்கையில் ஆர்வமுள்ள புதிய நண்பர்களைத் தேடுவோர்

புதிய நண்பர்களைத் தேடுவது ஒன்றும் அவ்வளவு கஷ்டமாக விடையம் கிடையாது. ஆனால் நம்மைப் போன்ற குணாதியசம் உடைய அல்லது ஓரினச்சேர்க்கையில் ஆர்வமுள்ள, அல்லது ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவளிக்கக் கூடிய நண்பர்களைத் தேடுவது சற்றுக் கடினமான ஒன்றாகும். சிலர் செக்ஸ்க்காக மாத்திரம் நம்முடன் பழக வருவர். சிலர் செக்ஸ்க்காகவே இவன் நம்முடன் பழகுகிறான் என்று தவறாக நினைத்து நம்மிடம் இருந்து ஒதுங்குவதும் உண்டு. ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோரை தன்பாலின ஈர்ப்பாளர்கள்(Same Sex/Homosexual) எனவும் அழைப்பர். ஒரு சில Straight ஆண்களில் இவனுடன் நாம பேசுறத யாராவது பார்த்தா, தங்களையும் ஓரினச்சேர்க்கையாளர்களாக கருதிவிடுவார்களோ என்ற அச்சத்தில் நம்மை விட்டு ஒதுங்கி நடக்கும் நபர்களும் உண்டு! ஒரு நட்பு வட்டம் இல்லாமல், Strangers களிடம் பாசத்துக்காக ஏங்கி பலவழிகளில் ஏமாற்றப்பட்டும் செய்வதறியாது நிற்கும் Tamil Gay, Bisexual ஆண்களுக்கும், LGBT நபர்களுக்கும் புதிய நண்பர்களையும், வாழ்க்கைத் துணையையும் தேடிக் கொள்ள உதவும் ஒரு தளம் தான் Tamil Gay Lifestyle.   Recommended: தன்னினச்சேர்க்கை ஒரு அறிமுகம் - கண்டதும் கேட்டதும் . Register N...