Skip to main content

Posts

Showing posts from September, 2022

சினிமா நடிகர்களுடன் காசுக்கு படுக்க வைக்கும் முகவர்கள்

தற்காலத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மத்தியில் Looks, Status, Money & Fancy stuff போன்றவற்றிற்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது ஒரு தனி நபரின் விருப்பு வெறுப்புடன் சம்பந்தப்பட்ட விடையம் ஆதலால் இதனை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். ஆனால் உங்களை ஆசை காட்டி ஏமாற்றிப் பிழைப்பதற்கென்றே ஒரு கூட்டமும் இந்த சமூகத்தின் மத்தியில் உலாவருகிறது. அநேகமான அவர்கள் வாழ்க்கையில் வெறுத்துப் போன Bisexual ஆண்களாகத்தான் இருப்பார்கள். Grindr போன்ற துணை தேடும் சமூகவலைத்தளங்கள் பற்றி அநேகமானவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். அவ்வாறான  சேவைத்தளங்களின் மூலம் உங்களைத் தொடர்பு கொண்டு தான் ஒரு Agent என்று அறிமுகமானால், மிகவும் உசாராக இருக்க வேண்டும். இவ்வாறான தளங்களில் இருக்கும் Agent  கள் உண்மையான Agent கள் இல்லை. அவர்கள் உங்களுக்கு "Gym-Fit" ஆண்கள், மற்றும் திரைப்பட/தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகர்கள் "TV Serial Actors" படங்களை அனுப்பி இவர்கள் உங்களுடன் காசுக்குப் படுக்க தயாராக இருக்கிறார்கள் என்பார்கள். என்ன தான் தமிழ் சினிமா, டீவி சீரியல் நடிகர்கள், Model கள்...