Skip to main content

Posts

Showing posts from April, 2023

டெல்லி மெட்ரோ ரயிலில் எல்லை மீறும் ஆண்கள்

கடந்த ஒரு சில தினங்களாக டெல்லியில் உள்ள மெட்ரோ ரயிலில் ஒரு ஆண் மற்றவர்கள் பார்க்கும் வகையில் அணிந்திருக்கும் ஆடையுடன் சேர்த்து கை அடிக்கும்(சுய இன்பம் செய்யும்) வீடியோ Viral ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக ஓடும் ரயில் ஒரு ஆண், இன்னொரு ஆணுக்கு Blowjob(ஊம்பும்) செய்யும் காட்சியும் பரவலாகப் பகிரப்பட்டது. ஆனால் இதன் பின்னனி என்ன? இது தான் இந்த மாதிரி சம்பவங்கள் இடம் பெறும் முதல் தடவையா? ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் மாத்திரம் தான் இவ்வாறான பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்களா? இது தற்சமயம் சமூகத்தில் பேசு பொருளாக இருக்கும் LGBT திருமணம் சம்பந்தமான சட்ட திருத்தத்திற்கு மக்களை எதிராக தூண்ட இது பரப்பப்பட்டதா? டெல்லியில் ஓடும் பேரூந்தில் நடந்த கற்பழிப்புகளை இவர்கள் மறந்து விட்டார்களா? பொது இடங்களில் ஒரு ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபடும் வீடியோக்களை இவர்கள் இதுவரை ஆபாச இணையத்தளங்களில் பார்க்கவில்லையா? அதற்காக நாம் இவர்கள் செய்ததை நியாயப்படுத்தவில்லை. ஆனால் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களை மாத்திரம் குறை கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஒருவர், இரண்டு பேர் செய்யும் இந்த மாதிரி தவறுகளுக்காக ம...