கடந்த ஒரு சில தினங்களாக டெல்லியில் உள்ள மெட்ரோ ரயிலில் ஒரு ஆண் மற்றவர்கள் பார்க்கும் வகையில் அணிந்திருக்கும் ஆடையுடன் சேர்த்து கை அடிக்கும்(சுய இன்பம் செய்யும்) வீடியோ Viral ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக ஓடும் ரயில் ஒரு ஆண், இன்னொரு ஆணுக்கு Blowjob(ஊம்பும்) செய்யும் காட்சியும் பரவலாகப் பகிரப்பட்டது. ஆனால் இதன் பின்னனி என்ன? இது தான் இந்த மாதிரி சம்பவங்கள் இடம் பெறும் முதல் தடவையா? ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் மாத்திரம் தான் இவ்வாறான பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்களா? இது தற்சமயம் சமூகத்தில் பேசு பொருளாக இருக்கும் LGBT திருமணம் சம்பந்தமான சட்ட திருத்தத்திற்கு மக்களை எதிராக தூண்ட இது பரப்பப்பட்டதா?
டெல்லியில் ஓடும் பேரூந்தில் நடந்த கற்பழிப்புகளை இவர்கள் மறந்து விட்டார்களா? பொது இடங்களில் ஒரு ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபடும் வீடியோக்களை இவர்கள் இதுவரை ஆபாச இணையத்தளங்களில் பார்க்கவில்லையா? அதற்காக நாம் இவர்கள் செய்ததை நியாயப்படுத்தவில்லை. ஆனால் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களை மாத்திரம் குறை கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
ஒருவர், இரண்டு பேர் செய்யும் இந்த மாதிரி தவறுகளுக்காக மொத்தமாக ஒரு சமூகத்தின் மீது பழி போடலாமா? பிரபல ஆபாசா இணையத்தளங்களில் இவ்வாறான Public Sex வீடியோக்களை தேடினால் பல வீடியோக்கள் கிடைக்கும். ஆனால் இவ்வாறு பொது வெளியில் இவற்றைப் பகிர இவர்கள் முன் வந்தது ஏன்?
இதற்கு பிறகாவது இந்த மாதிரி ஏதாவது வீடியோ Leak ஆனால் அதற்குக் கீழ் ஒரு சமூகத்தை நோக்கி, அதற்கு எதிராக இதனைக் கொண்டு செல்லும் நபர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களுடன் வாக்குவாதம் செய்ய தயங்க வேண்டாம்.
இந்த மாதிரி ஒருவருக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட வீடியோக்களை நீங்கள் சமூகவலைத்தளங்களில் கண்டால் அவற்றை Report செய்யுங்கள். ஒருவருடையை Consent இல்லாமல் எடுக்கப்பட்ட வீடியோக்களை இணையத்தளங்களில் பகிரக் கூடாது. அதே நேரம் பொது இடங்களில் இவ்வாறான பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும். Public Nuisance Case இல் சிறை செல்லவும் நேரிடலாம்.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பொது இடத்தில் கலவியில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், காமம் தலைக்கேறி கண்மூடித்தனமாக, இருக்கும் இடத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கலவியில் ஈடுபடக் கூடாது. அக்கம் பக்கம் பார்த்து ஊம்பவும்!
தப்பித்தவறி அவ்வாறு பொது இடத்தில் கலவியில் ஈடுபடும் போது மாட்டிக் கொண்டால் தயவு செய்து விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி பாலுறவு வைத்துக் கொண்டதாக வாக்கு மூலம் கொடுக்க வேண்டாம்.
நீங்கள் கலவியில் ஈடுபடும் நபரின் பெயரைக் கேட்காவிட்டாலும், அவரது வயதைக் கேட்க மறக்க வேண்டாம். சில நாடுகளில் 60 வயது நபர் 25 வயது நபருடன் செக்ஸ் வைத்துக் கொள்வதை "சிறுவர் பாலியல் துன்புறுத்தலாக" கருதுவதும் உண்டு.
குறிப்பு: இந்தப் பதிவானது பொது மக்களுக்கு Awareness யை உருவாக்குவதற்காக மாத்திரமே இங்கு பகிரப்படுகிறது.
Comments
Post a Comment