Skip to main content

Posts

Showing posts from June, 2025

தன்னினச்சேர்க்கை எல்லைப்படுத்தப்படாத புதைகுழியா?

ஒரு ஆணுக்கு இன்னொரு ஆண் மீது காதல் ஏற்படலாம். ஆனால் அதே காதல் அந்த ஆணுக்கும் ஏற்படுமா? அல்லது அது அவனுக்கு ஒரு செக்ஸ் வடிகாலாக உங்களைப் பாவிக்கும் உரிமையை கொடுக்குமா? என்பது விவாதத்திற்குரிய விடையமாகும். அதனால் தான் எடுத்தவுடனேயே யாருக்கும் மண்டியிடவோ, சூத்துக் கொடுக்கவோ கூடாது என்கிறார்கள். Gay என்று மறைமுகமாக உள்ளவனிடம்(Closet Gay) Sex பண்ண பலருக்கு பிடிக்கிறது. Gay என்று தன்னை சமூகத்திற்கு வெளிக்காட்டிக் கொண்டு வெளிப்படையாக(Open Gay) இருப்பவனை, தமது சுயரூபத்தை மறைத்துக் கொள்ள பலருக்கு ஒதுக்கி விட தான் தோன்றுகிறது. உங்களுக்கு எப்படி? Gay என்றாலே எல்லார் கூடவும் படுக்கனுமா என்ன.. ஆளாளுக்கு படுக்க கூப்புடுறானுக. முதலில் நன்றாக பேசிப் பழகுங்கள், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுங்கள், அப்புறம் குனியிறதைப் பற்றியும், மண்டியிடுறதைப் பற்றியும் யோசிக்கலாம். உங்கள் இருவருக்கும் இடையில் நிஜமாகவே காதல் உருவானால் Top, Bottom என்ற தேடலுக்கு அவசியமே இருக்காது. ஓட்டை இருக்கிற எவனுக்கும் ஓல் போடலாம். சுன்னி இருக்கிற எவனும் சூத்தில சொருகலாம். ஓரினச்சேர்க்கை காதல் ஆரம்பிக்கும் போதே நிபந்தனைகளை பேசி வைத்த...