Skip to main content

தன்னினச்சேர்க்கை எல்லைப்படுத்தப்படாத புதைகுழியா?

ஒரு ஆணுக்கு இன்னொரு ஆண் மீது காதல் ஏற்படலாம். ஆனால் அதே காதல் அந்த ஆணுக்கும் ஏற்படுமா? அல்லது அது அவனுக்கு ஒரு செக்ஸ் வடிகாலாக உங்களைப் பாவிக்கும் உரிமையை கொடுக்குமா? என்பது விவாதத்திற்குரிய விடையமாகும். அதனால் தான் எடுத்தவுடனேயே யாருக்கும் மண்டியிடவோ, சூத்துக் கொடுக்கவோ கூடாது என்கிறார்கள்.

Gay என்று மறைமுகமாக உள்ளவனிடம்(Closet Gay) Sex பண்ண பலருக்கு பிடிக்கிறது. Gay என்று தன்னை சமூகத்திற்கு வெளிக்காட்டிக் கொண்டு வெளிப்படையாக(Open Gay) இருப்பவனை, தமது சுயரூபத்தை மறைத்துக் கொள்ள பலருக்கு ஒதுக்கி விட தான் தோன்றுகிறது. உங்களுக்கு எப்படி? Gay என்றாலே எல்லார் கூடவும் படுக்கனுமா என்ன.. ஆளாளுக்கு படுக்க கூப்புடுறானுக.

Gay Love and Affairs

முதலில் நன்றாக பேசிப் பழகுங்கள், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுங்கள், அப்புறம் குனியிறதைப் பற்றியும், மண்டியிடுறதைப் பற்றியும் யோசிக்கலாம். 

உங்கள் இருவருக்கும் இடையில் நிஜமாகவே காதல் உருவானால் Top, Bottom என்ற தேடலுக்கு அவசியமே இருக்காது. ஓட்டை இருக்கிற எவனுக்கும் ஓல் போடலாம். சுன்னி இருக்கிற எவனும் சூத்தில சொருகலாம்.

Gay Tamil Meme
கண்டவனுக்கு குனிந்தால் வாழ்க்கை ஆத்தோட போயிடும். - லைப்ப பாருங்க வ்ரோ!

Master Slave Relationship
Master Slave Relationships - எனக்கு வாய்த்த அடிமைகளாக பயன்படுத்தப்படும் Gay Bottom ஆண்கள்

Veshtikkul Velai Seyyum Aangal

ஓரினச்சேர்க்கை காதல் ஆரம்பிக்கும் போதே நிபந்தனைகளை பேசி வைத்துக் கொண்டால், Break Up ஆனால் கூட நீங்கள் மனதளவில் பாதிப்படைய மாட்டீர்கள். ஏன் என்றால் ஓரினச்சேர்க்கையைப் பொறுத்தவரையில் நட்பு, காதல், கள்ளத்தொடர்புகள் என அனைத்துவகை உறவுகளும் சீக்கிரம் உடைந்து போகக் கூடிய இயல்புடையவை.

Gay Touch
ஆண்களுக்கிடையிலான பாலியல் சுரண்டல்கள்

ஆரம்பத்திலேயே அதனை நேர்த்தியாக கையாளாது விட்டால், அது உங்கள் கையை விட்டு போயிடும். உங்களை விட இன்னொரு அழகான ஆண்யை சந்திக்கும் போது உங்களுடனான உறவு புளிக்க ஆரம்பித்து விடும். சில வேளை, அவன் உங்களுக்கிடையில் வம்படியாக வந்து சூத்துக் கொடுக்கலாம். உங்கள் உறவை சிதைக்கலாம். உங்கள் கணவன், காதலனை திருடி, திருட்டு மாங்காய் போல ருசிக்கலாம். 

Desi Gay Couple - Kissing

Foreplay in Gay Sex

Men to Men Relationship - Gay

சில தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ள ஆண்களிடம் கண்டாரவோழித்தனம் அதிகமாக இருக்கும். அரிப்பெடுத்து அலையும் எல்லா ஆண்களுக்கும் வாய் வைப்பர். வேசி போல ஆண்களை எச்சில் பண்ணும் இவ்வாறான ஆண்களால் சில ஆரோக்கியமான Gay உறவுகள் கூட உடைந்து போக வாய்ப்பு உள்ளது.

ஒரு ஆண் இன்னொரு ஆணின் முன்னிலையில் எச்சில் பண்ணிய சுன்னியை இன்னொரு ஆண் விரும்பி ஏற்கமாட்டான், அதாவது, இரு Gay ஆண்கள் இன்னொரு Gay ஆணின் முன்னால் நெருக்கமாக இருந்தால், அவன் அவர்களில் ஒருவருடன் நெருக்கமாக இருக்க விரும்பும் வாய்ப்பு மிக மிக குறைவாகும்.

Public Properties(பொதுவுடைமையாக்கப்பட்ட ஆண்கள்) களை ஆண்கள் அவசரத்துக்கு மாத்திரமே பயன்படுத்துவர்.

Frottage Fun with Friends

Gay Affiar and Love

Gay Affiar and Love

Gay Affiar and Love

Gay Affiar and Love

Gay Affiar and Love

Gay Affiar and Love

Gay Affiar and Love

Gay Affiar and Love

Gay Affiar and Love

Gay Affiar and Love

Men sleep with Men - Gay Love and Care

Men sleep with Men - Gay Love and Care

Men sleep with Men - Gay Love and Care

Men sleep with Men - Gay Love and Care

சிந்திக்க சில நிமிடம்

மூன்று நண்பர்கள் டாக்டரை பாக்க போனார்கள். 
ஒருத்தன் படா குடிகாரன், இன்னொருத்தன் செயின் ஸ்மோக்கர். இன்னொருத்தன் தீவிரமான ஹோமோ செக்ஸ் பிரியன். டாக்டர் மூணு பேரையும் நல்லா செக் பண்ணிட்டு, 'இனிமேல் ஒரே ஒரு தடவை உங்க பழக்கத்தை நீங்க செஞ்சாலும் உங்க உயிருக்கு ஆபத்து. அதனால எதையும் நினைச்சிக்கூட பாக்க கூடாது' என்று எச்சரித்து அனுப்பிவைத்தார்.

மூணு பேரும் ஆஸ்பிட்டலை விட்டு வெளியே வந்தாங்க.
அப்போ டாஸ்மாக் பாரை பாத்த உடனே குடிகாரன், 'எனக்கு உயிரை பத்தி கவலை இல்லை. நான் செத்தாலும் பரவாயில்லை. எனக்கு குடிச்சே ஆகணும்' என்று சொல்லி ஒரு குவாட்டர் வாங்கி வாயில ஊத்தினான். அடுத்த வினாடி மண்டைய போட்டான்.

செயின் ஸ்மோக்கரும் ஹோமோ செக்ஸ் பேர்வழியும் கவலையோட நடந்து போயிட்டு இருந்தாங்க. அப்போ பாதையில ஒரு சிகரெட் துண்டு கிடந்தது. அதை பார்த்ததும் செயின் ஸ்மோக்கர் அப்படியே நின்றான்.

பதறி போன ஹோமோ செக்ஸ் பேர்வழி, 'டேய்..நீ சிகரெட்டுக்கு ஆசைப்பட்டு குனிஞ்சி அந்த துண்டு சிகரெட்டை எடுத்தா நாம ரெண்டு பேருமே பரலோகம் போயடுவோம்டா..' என்றான்.

Men sleep with Men - Gay Love and Care

Men sleep with Men - Gay Love and Care

Men sleep with Men - Gay Love and Care

Men sleep with Men - Gay Love and Care

கடந்து வந்த பாதை,
Gay னு சொல்லிட்டு ஏண்டா பிராதல் பண்றிங்க? உண்மையா இருக்குறவங்களுக்கு உண்மையா இருந்துட்டு போங்களேன். செக்ஸ் காக Gay னு சொல்லிட்டு வராதீங்க. சில பேரு நீ Gay னு உங்க Parents கு தெரியுமானு கேக்குறாங்க, அவங்களுக்கு ஏன் தெரியனும்? வாழ போறது நீ நான். சில பேரு, நான் Gay மசாஜர்னு சொல்லிட்டு வராங்க. எனக்கு பைசா குடு நான் உன்கூடவே இருக்கனு சொல்றாங்க. ஒரு மசாஜரா இருந்துட்டு உண்மையா இருப்பான்னு என்ன நிச்சயம்? Do or Die, இருந்தா உண்மையா இரு, இல்லனா அவங்க லைப்ல வராதீங்க.

Comments

  1. ஓடமும் பாட்டமும் ஒன்றே!
    ஓடம் போலே, அனைவரையும் மேலே சுமக்கிறோம், தண்ணி வந்த உடன், நம்மை மறந்து வேறொரு மனிதரை தேடி போகின்றனர்.
    ஓடத்தில் பயணிப்பவர்கள் கரை ஏறுகின்றனர், ஆனால் பாட்டம் மேல் ஏறுகின்றவர்கள், பாட்டமை கரை ஏற்றுவதில்லை..
    கடைசி வரை சுமப்பதையே வரமாக பெற்றவர்கள் தான் பாட்டம். கட்டிலில் டாப்பை சுமக்கணும், வாழ்க்கையில் குடும்ப பாரத்தை சுமக்கணும். தனக்கென்று எந்த ஆசையும் இல்லாதவன்.
    நம்மை நம்மோட இயல்புகளோடே நேசிக்கும் ஒருவன் வருவான் என ஓடம் போலே காத்திருக்கிறோம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒரு ஆண்யை கரெக்ட் பண்ணுவது எப்படி?

இது சமூகத்தில் உள்ள ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களின் சொந்த அனுபவங்களை வைத்து உருவாக்கப்பட்ட பதிவாகும். பொது இடங்களில் வைத்து கலவியில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் உங்களால் பொது இடங்களில் வைத்து கலவியில் ஈடுபட ஆர்வமுள்ள ஆண்களை இனங் கண்டு அவர்களை அணுகி தனியாக அழைத்துச் செல்ல முடியும். பொதுவாகவே Gay ஆண்களிடம் ஒரு உள்ளுணர்வு சார்ந்த Gay Radar இருக்கும். அது ஒரு வகை உணர்ந்திறன். தம்மைச் சூழ யாராவது Gay அல்லது Bisexual ஆண்கள் உள்ளனரா என்பதை நாய்கள் மொப்பம் பிடிப்பது போல அவர்களால் உணர முடியும். "டேய்! மொசப்புடிக்கிற நாயை மூஞ்சியை பாத்தாலே தெரியும்" (முயல் பிடிக்கும் நாயை முகத்தைப் பார்த்தாலே தெரியும்) என்பார்கள். அது போல ஒரு ஆண்யைப் பார்த்தால் அவருக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு உள்ளதா? இல்லையா? என்பதை அவர்களால் அவனின் கண்களைப் பார்த்தே சொல்ல முடியும். என்ன தான் ஊருக்கே உத்தமனாக வேஷம் போட்டாலும் அவர்களின் கண்கள் காட்டிக் கொடுத்து விடும். ஆனால் இது எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது. சிலருடன் நெருங்கிப் பழகும் போது தான் அதனை அவர்களின் கண்களில் பார்க்க முடியும். அடி மேல் அடி வைத்தால் அம...

ஏன் ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க கூடாது?

 "ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க கூடாது" எனும் வாக்கியத்தின் பாவனையை தமிழ் திரைப்படங்களில், ஓரினச்சேர்க்கை தொடர்பான காமெடிகளில் நீங்கள் அவதானித்திருக்கலாம். இதன் நேரடிப் பொருளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. ஒரு உறை என்பது ஒரு பொருளுக்கு மட்டும் தான். உதாரணம். கத்தி, தலையணை.

ஓரினசேர்க்கையில் ஈடுபடுவது - புதிரா, புனிதமா?

ரொம்ப நாளாகவே ஓரினசேர்க்கை பற்றி பல கேள்விகளும், சந்தேகங்களும் ஓரினசேர்க்கையாளர்கள் மத்தியிலும் மற்றவர்கள் இடமும் தொக்கி நிற்கிறது. தெரிந்தோ தெரியாமலோ இதில் ஈடுபடுபவர்கள் கூட ஒரு குற்ற உணர்வுடனே வாழ்கிறார்கள். ஆகவே இதை பற்றி கொஞ்சம் அடிப்படை அறிவு தேவைப்படுகிறது. 1. இது மனிதர்கள் மட்டுமின்றி 15௦௦ விலங்கு & பறவை இனங்களிலும் காணப்படும் சாதாரண நிகழ்வு என ஆராய்ச்சியாளர்கள் பதிகிறார்கள். அதனால இது இயற்கைக்கு மாறானது என்று யாரும் நினைக்க வேண்டாம். இதுவும் இயற்கையே. 2. மதங்கள் இதை கடுமையான குற்றமாக பார்க்கிறது என்பதும் உண்மையல்ல. இந்து மதத்தில் பல புராண இதிகாச பாத்திரங்கள் ஓரினசேர்க்கையில் (both Gay & Lesbian) ஈடுபட்ட குறிப்புகள் உள்ளன. இதை தண்டனைக்குரிய குற்றமாக சொல்லவில்லை.  கிறிஸ்துவ மதத்தில் இயேசு இதை குற்றமாக குறிப்பிடவில்லை. பின் வந்த அவர் சீடர்கள் மட்டுமே இதை குற்றம் என சொல்லி உள்ளனர்.   இஸ்லாம் மதத்தை பொறுத்த வரையில் நபிகள் நாயகம் நேரடியாக இதை குற்றம் என்று எங்கும் சொல்லவில்லை. புனித குரானிலும் இதைபற்றி நேரடியாக சொல்லவில்லை. திருமணத்தின் பின்னரான வரம்பு மீறிய உறவ...

ஆண்மை இல்லாத ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களா?

Sexual Orientation, அதாவது ஒருவருடைய பாலியல் நாட்டம்/ஈர்ப்பு என்பது அவரது பால்நிலை(Gender) மற்றும் அவரது பாலியல் வல்லமை(Sex Drive, Stamina, Erection) போன்றவற்றுடன் நேரடித் தொடர்பு அற்றதாகும். Sexual Orientation ஆனது காதல், இன ஈர்ப்பு/இனக்கவர்ச்சி போன்றவற்றுடனே நேரடியாக சம்பந்தப்படுகிறது. ஒருவரது உடலில் காமத் தீயை பற்ற வகைக்கும் காரணியாகவும் இதனைக் கருதலாம். ஆனால் கட்டாயம் இதனால் மட்டும் தான் ஒருவருடைய பாலியல் ஆசைகளை தூண்டி அவரை கிளர்ச்சியடையச் செய்ய முடியும் என்று முடிவு செய்ய முடியாது. பல்வேறு காரணங்களினால் ஒரு ஆணுக்கு அவனது ஆண்குறியில் விறைப்பு ஏற்படாவிட்டால், அல்லது ஆர்கஸம் அடைந்து, விந்தினை வெளியேற்ற முடியாவிட்டால் அவனை ஆண்மையற்ற ஆணாக கருதுவர். Erectile Dysfunction(ED) மாத்திரம் அல்ல, குழந்தை உருவாக்கக் கூடிய அளவுக்கு ஆரோக்கியமான விந்தினை உற்பத்தி செய்ய முடியாத ஆண்களையும் ஆண்மையற்றவர்களாகவே இந்த சமூகம் பார்க்கிறது. ஆகவே ஆண்மையற்றவர்கள் என்றால் ஒரு குழந்தையை உருவாக்கும் வல்லமை அற்றவர்கள் எனலாம். குறிப்பு: சில ஆண்மையற்ற ஆண்களுக்கு பாதியளவிலோ அல்லது முழுமையாகவோ கூட ஆண்குறியில் விறைப்...