Skip to main content

சினிமா நடிகர்களுடன் காசுக்கு படுக்க வைக்கும் முகவர்கள்

தற்காலத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மத்தியில் Looks, Status, Money & Fancy stuff போன்றவற்றிற்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது ஒரு தனி நபரின் விருப்பு வெறுப்புடன் சம்பந்தப்பட்ட விடையம் ஆதலால் இதனை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும்.

ஆனால் உங்களை ஆசை காட்டி ஏமாற்றிப் பிழைப்பதற்கென்றே ஒரு கூட்டமும் இந்த சமூகத்தின் மத்தியில் உலாவருகிறது. அநேகமான அவர்கள் வாழ்க்கையில் வெறுத்துப் போன Bisexual ஆண்களாகத்தான் இருப்பார்கள்.

Celebrity Agent Contacts to Have Sex with Actors

Grindr போன்ற துணை தேடும் சமூகவலைத்தளங்கள் பற்றி அநேகமானவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். அவ்வாறான  சேவைத்தளங்களின் மூலம் உங்களைத் தொடர்பு கொண்டு தான் ஒரு Agent என்று அறிமுகமானால், மிகவும் உசாராக இருக்க வேண்டும். இவ்வாறான தளங்களில் இருக்கும் Agent  கள் உண்மையான Agent கள் இல்லை.

அவர்கள் உங்களுக்கு "Gym-Fit" ஆண்கள், மற்றும் திரைப்பட/தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகர்கள் "TV Serial Actors" படங்களை அனுப்பி இவர்கள் உங்களுடன் காசுக்குப் படுக்க தயாராக இருக்கிறார்கள் என்பார்கள்.

என்ன தான் தமிழ் சினிமா, டீவி சீரியல் நடிகர்கள், Model கள் இவ்வாறு காசுக்கு படுப்பதாக நாம் அரசல் புரசலாகக் கேள்விப்பட்டாலும் அவை எந்தளவுக்கு உண்மை என்று யாருக்கும் தெரியாது. அநேகமாக அவை ஒரு குறிப்பிட்ட நடிகர்/நடிகை மீது சேறு பூசுவதற்காக பரப்பப்படும் வதந்திகளாகும்.

இவ்வாறு உங்களை யாராவது தொடர்பு கொண்டு இந்த நடிகரை ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னால் நம்ப வேண்டாம். உங்களை அவர்கள் ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்பதை ஆரம்பத்திலேயே உணரவும்.

அந்தப்பக்கம் யார் இருந்து உங்களுடன் Chat பண்ணுகிறார்கள் என்பதையே எம்மால் தெரிந்து கொள்ள முடியாத நிலையில், அவர்களை நம்பி காசு அனுப்பினால் அவ்வளவு தான்.

அதே நேரம் Commercial என Profile இல் குறிப்பிட்டிருக்கும் நபர்களிடம் இருந்து ஒதுங்கியிருக்க முயற்சியுங்கள். காமம் உங்கள் கண்களை மறைக்கலாம். அவர்கள் சொல்லும் ஆசை வார்த்தைகளில் நீங்கள் மயங்கலாம். ஆனால் பிறகு பின்னாடி பெரிய ஆப்பாக சொருகி விடுவார்கள்.

ஒரு நடிகரைப் பார்த்து இவர் Gay அல்லது Bisexual என இலகுவாக சொல்லி விட முடியுமா? இல்லை தானே! அதே போல அவரைப்பற்றிய சில விடையங்களை நாம் தெரிந்து வைக்காது இருப்பதே நல்லது. இது தொடர்பாக, வீணாக அந்த நடிகரைத் தொடர்பு கொண்டு எதுக்கு வம்பை விலை கொடுத்து வாங்கனும்?

எப்படி இவ்வாறான தளங்களில் உள்ள போலி முகவர்களை இனங்காண்பது?

1. முதலில் உங்களுடன் Chat பண்ணுபவரின் படத்தை அனுப்பச் சொல்லுங்க.

2. புகைப்படம் வந்ததும், Whatsapp Number ஐயும் அனுப்ப சொல்லுங்க.

3. பிறகு Whatsapp வீடியோ Call இல் நேருக்கு நேர் பார்த்து பேச முயற்சியுங்கள்.  Fake Agents இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

4. அப்படியே வீடியோ Call இல் நேருக்கு நேர் பார்த்து பேசினால், அடுத்த முறை அந்த நடிகரை சந்திக்கும் போது உங்களுக்கு வீடியோ Call எடுக்கச் சொல்லுங்க. இல்லனா உங்களுக்கு ஒரு பிறந்த நாள் வாழ்த்து Video Message யை அந்த நடிகரை வைத்து, உங்கள் பெயரைச் சொல்லி பேசி Record செய்து அனுப்பச் சொல்லுங்க.

5. காசை கையில் தருவதாக சொல்லுங்க. வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையை மாத்திரம் முன்பணமாக(Advance) செலுத்தலாம்.

உங்களுக்கு இந்த மாதிரி படுக்கும் பழக்கம் இருந்தால்,  Dealing பிடித்திருந்தால் பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ளவும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

ஒரு ஆண்யை கரெக்ட் பண்ணுவது எப்படி?

இது சமூகத்தில் உள்ள ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களின் சொந்த அனுபவங்களை வைத்து உருவாக்கப்பட்ட பதிவாகும். பொது இடங்களில் வைத்து கலவியில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் உங்களால் பொது இடங்களில் வைத்து கலவியில் ஈடுபட ஆர்வமுள்ள ஆண்களை இனங் கண்டு அவர்களை அணுகி தனியாக அழைத்துச் செல்ல முடியும். பொதுவாகவே Gay ஆண்களிடம் ஒரு உள்ளுணர்வு சார்ந்த Gay Radar இருக்கும். அது ஒரு வகை உணர்ந்திறன். தம்மைச் சூழ யாராவது Gay அல்லது Bisexual ஆண்கள் உள்ளனரா என்பதை நாய்கள் மொப்பம் பிடிப்பது போல அவர்களால் உணர முடியும். "டேய்! மொசப்புடிக்கிற நாயை மூஞ்சியை பாத்தாலே தெரியும்" (முயல் பிடிக்கும் நாயை முகத்தைப் பார்த்தாலே தெரியும்) என்பார்கள். அது போல ஒரு ஆண்யைப் பார்த்தால் அவருக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு உள்ளதா? இல்லையா? என்பதை அவர்களால் அவனின் கண்களைப் பார்த்தே சொல்ல முடியும். என்ன தான் ஊருக்கே உத்தமனாக வேஷம் போட்டாலும் அவர்களின் கண்கள் காட்டிக் கொடுத்து விடும். ஆனால் இது எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது. சிலருடன் நெருங்கிப் பழகும் போது தான் அதனை அவர்களின் கண்களில் பார்க்க முடியும். அடி மேல் அடி வைத்தால் அம...

உங்கள் நிர்வாண புகைப்படங்களை அனுப்ப முன்னர்

இணையக் காதல்கள், அல்லது இணைய பாலிய சேவைகள்/பாலியல் துணை தேடும் செயலிகள்/கலவிக்காக துணை தேடும் படலங்களின், ஒரு  நிலையில் தமது நிர்வாணப்படங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது இயல்பான ஒன்று. ஆனால் உண்மையிலேயே நீங்கள் உங்கள் நிர்வாணப்படங்களை அல்லது வீடியோக்களை பகிரும் நபர், நீங்கள் நினைக்கும், நீங்கள் Chat செய்யும் நபரா? அவர் அனுப்பும் புகைப்படங்கள் உண்மையானதா? என்பதை யோசிக்காமல், அவர்களின் பேச்சிலே மயங்கி, உங்கள் நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பினால், அவை ஆபாச இணையத்தளங்களிலேயே இறுதியில் சென்றடையும். அந்த நபர் காமுகனாக(காஜி பிடித்தவன்) இல்லாமல், Blackmail செய்து காசு சம்பாதிக்கும் நபராக இருந்தால், உங்கள் நிலையை யோசித்துப் பார்த்தீர்களா? Recorded Videos யையே Camera காட்சியாக உங்களுக்கு காமிக்கக் கூடிய வகையிலான Fake Camera Apps கூட தற்சமயம் இணையங்களில் சாதாரணமாகவே கிடைக்கிறது. இதனைப் பாவித்து ஒரு ஆபாச வீடியோவையே தனது வீடியோ காட்சி என உங்கள் இருவருக்கிமிடையிலான Video Call இல் காமித்து உங்கள் வீடியோவை Record செய்து அதை தவறாக பயன்படுத்தலாம். உங்களை அதை வைத்து மிரட்டியே தனது ஆசைக்கு அடிபணி...

ஓரினச்சேர்க்கையில் ஆர்வமுள்ள புதிய நண்பர்களைத் தேடுவோர்

புதிய நண்பர்களைத் தேடுவது ஒன்றும் அவ்வளவு கஷ்டமாக விடையம் கிடையாது. ஆனால் நம்மைப் போன்ற குணாதியசம் உடைய அல்லது ஓரினச்சேர்க்கையில் ஆர்வமுள்ள, அல்லது ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவளிக்கக் கூடிய நண்பர்களைத் தேடுவது சற்றுக் கடினமான ஒன்றாகும். சிலர் செக்ஸ்க்காக மாத்திரம் நம்முடன் பழக வருவர். சிலர் செக்ஸ்க்காகவே இவன் நம்முடன் பழகுகிறான் என்று தவறாக நினைத்து நம்மிடம் இருந்து ஒதுங்குவதும் உண்டு. ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோரை தன்பாலின ஈர்ப்பாளர்கள்(Same Sex/Homosexual) எனவும் அழைப்பர். ஒரு சில Straight ஆண்களில் இவனுடன் நாம பேசுறத யாராவது பார்த்தா, தங்களையும் ஓரினச்சேர்க்கையாளர்களாக கருதிவிடுவார்களோ என்ற அச்சத்தில் நம்மை விட்டு ஒதுங்கி நடக்கும் நபர்களும் உண்டு! ஒரு நட்பு வட்டம் இல்லாமல், Strangers களிடம் பாசத்துக்காக ஏங்கி பலவழிகளில் ஏமாற்றப்பட்டும் செய்வதறியாது நிற்கும் Tamil Gay, Bisexual ஆண்களுக்கும், LGBT நபர்களுக்கும் புதிய நண்பர்களையும், வாழ்க்கைத் துணையையும் தேடிக் கொள்ள உதவும் ஒரு தளம் தான் Tamil Gay Lifestyle.   Recommended: தன்னினச்சேர்க்கை ஒரு அறிமுகம் - கண்டதும் கேட்டதும் . Register N...