Online Dating Apps மூலம் அல்லது முகந்தெரியாதவர் நபர்களினால் உருவாக்கப்பட்ட சமூக வலைத்தள குழுக்கள் மூலம், உங்கள் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நீங்கள் அணுகும் நபர்ளால் பல்வேறு குற்றங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் நீங்கள் முகங்கொடுக்கலாம்.
இவ்வாறு முகந்தெரியாத நபர்களை உங்கள் பாலியல் இச்சைகளை தனித்துக் கொள்ள சந்திக்கும் போது விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம்.
உதாரணமாக: தங்க ஆபரணங்கள், அடையாள அட்டை, Bank ATM/Credit Cards
உங்களுடன் கலவியில் ஈடுபட வந்த நபர் முழு நிர்வாணமாகாமல். நீங்கள் முழு நிர்வாணம் ஆக வேண்டாம். ஆடைகளை தொடை வரை இறக்கினாலே போதும்.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது. எல்லா ஆண்களுக்கும் அவர்களைப் புணர்வதற்கு ஒரு ஓட்டை உள்ளது. முள்ளை முள்ளால் எடுப்பது போல உங்களாலும் உங்களை கற்பழித்தவர்களுக்கு அதே நரக வேதனையைக் கொடுக்க முடியும். அதற்கு உதவிக்கு ஆயிரம் தன்னினச்சேர்க்கையாளர்கள் முன்வருவார்கள்.
ஓரினச்சேர்க்கை: சமையல்காரரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்கள் கைது..!
கோவையில் ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து சமையல்காரரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கோவை, கோவை கணபதி அருகே உள்ள தாரணி நகரை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 34). இவர் காந்திபுரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். ஓரினச்சேர்க்கையாளரான இவர் இது சம்பந்தமான சமூக வலைதள செயலியில் உறுப்பினராக இருந்தார்.ஓரினச்சேர்க்கை அப்ளிகேஷனால் நேர்ந்த கொடுமை!
டேட்டிங் ஆப் உபயோகிக்கும் ஆண்களுக்கு கிடைக்கும் டேட்டிங் அனுபவம் நிச்சயமாக மகிழ்ச்சியளிக்கும், ஆனால் சில நேரங்களில் அது வினோதமான அனுபவங்களை பெற்றுத் தரும்.
இந்நிலையில், 'கிரிண்டர் ஆப்' எனும் ஓரினச் சேர்க்கையாளர் செயலி மூலமாக மாத்தீவ் கெரிக்(32) என்பவருக்கு கிடைத்த ஆண் சேர்க்கையாளர் கிடைத்துள்ளார். அவருடனான உறவுக்கு பின் கெரிக் கிடைத்த மகிழ்ச்சி நீடிக்காமல் போக இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
இதையடுத்து கெரிக் மீது கோபத்துடன் இருந்த அவரது முன்னாள் காதலன், கெரிக்கை பழிவாங்கும் நோக்கில் 'கிரிண்டர் ஆப்'-ல் பொய்யான பக்கம் ஒன்றை உருவாக்கி அதில் கெரிக் குறித்த தகவல்களை பதிவிட்டு அவரது விலாசத்தையும் பகிர்ந்துள்ளார். இதனால், கெரிக்கிற்கு பலரும் டேட்டிங் வைத்துக் கொள்ள அழைப்பு விடுத்து தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
கெரிக் பணிபுரியும் இடம், அவரிடத்து வீடு தேடி பலரும் உடலுறவுக் கொள்ள அழைப்பு விடுத்ததால் கெரிக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினார். கடந்த சில மாதங்களில் 1,100-க்கும் மேற்பட்டோர் கெரிக்கை தேடி வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், சுய விவரம் குறித்த எந்த ஒரு பாதுகாப்பு வசதியும் இல்லாத 'கிரிண்டர் ஆப்' மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கோவை:'கிரிண்டர் ஆப்' மூலம் ஒருவரிடம் செயின், மோதிரம், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவையை சேர்ந்த, 33 வயது நபர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மொபைலில் பயன்படுத்தி வந்த 'கிரிண்டர் ஆப்' மூலம் ராக்கி என்பவர் அறிமுகமானார். இருவரும் நண்பர்களாக பழகிவந்த நிலையில், கடந்த, 31ம் தேதி இருவரும் சந்திக்க திட்டமிட்டனர். தொடர்ந்து, சரவணம்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே காத்திருந்த போது பைக்கில் ராக்கி வந்தார். இருவரும் பைக்கில் சென்று துடியலுார் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது பைக்கில் வந்த மூவர், 33 வயது நபரிடம் பணம் தருமாறு கேட்டனர். அவர் பணம் தர மறுக்கவே மூவரும் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த ஒரு பவுன் தங்க செயின், மோதிரம், மொபைல் போன், 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து தப்பினர். பாதிக்கப்பட்ட நபர் சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார்.
விசாரணையில், துாத்துக்குடியை சேர்ந்த கார்த்திகேயன், 27 என்பவர், ராக்கி என பெயர் மாற்றி, 33 வயது நபரிடம் பழகி பணம் பறிக்க திட்டமிட்டதும், தனது நண்பர்களான திருநெல்வேலியை சேர்ந்த மாரிச்செல்வம், 23, திருச்சி அபிராம், 19, கொடைக்கானல் ஹரிவிஷ்ணு, 21, ஆகியோர் மூலம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
'ஹோமோ செக்ஸ்' உறவால் வாலிபரை கொன்று புதைத்த சித்த வைத்தியர் கைது
இவர், தீபாவளி பண்டிகைக்காக, 11ம் தேதி ஊருக்கு வந்தார். பாட்டி பத்மினி வீட்டில், தீபாவளி கொண்டாடி விட்டு, 13-ம் தேதி, சிதம்பரத்தில் உள்ள நண்பரை பார்த்து விட்டு சென்னை செல்வதாக கூறிச் சென்றார்.
அதன் பின், பாட்டி பத்மினி, அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. சோழபுரம் போலீசில் பாட்டி புகார் அளித்தார்.
கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அதே பகுதி, கீழத்தெரு வழியாக சென்ற அசோக்ராஜன் மீண்டும் திரும்பாதது தெரிய வந்தது.
இதற்கிடையில், அசோக் ராஜன் வீட்டிற்கு ஒரு கடிதம் வந்தது. அதில், 'எனக்கு ஆண்மை இல்லாததால், வாழப் பிடிக்கவில்லை' என, எழுதப்பட்டிருந்தது. ஆனால், அது அசோக் ராஜன் கையெழுத்து இல்லை என, தெரிய வந்தது.
மேலும், சோழபுரம் கீழத்தெரு சித்த வைத்தியரான கேசவமூர்த்தி, 47, என்பவருடன், அசோக்ராஜன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.
போலீசார் கேசவமூர்த்தியை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் அசோக்ராஜனை கொலை செய்து, உடலை வீட்டிற்கு பின்புறம் புதைத்தது தெரியவந்தது.
அவரது வாக்குமூலம்:
ஆண்மை இல்லாததால், தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறி, அசோக்ராஜன் என்னிடம் அழுதார். தஞ்சாவூரில் உள்ள ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற அறிவுறுத்திய நான், ஹோமோ செக்ஸ் வைத்துக் கொள்ள அழைத்தேன். அதற்கு அவர் மறுத்த நிலையில், அவருக்கு ஆண்மை வீரியம் அதிகரிக்கும் மருந்து கொடுத்தேன்.
மருந்தை சாப்பிட்ட பின், சிறிது நேரத்தில் அவர் இறந்தார். அதனால், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, வீட்டின் பின்புறம் புதைத்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேசவமூர்த்தியை கைது செய்த போலீசார், அவரது வீட்டின் பின்புறம் வேறு யாரையாவது இதே போல் கொன்று புதைத்தாரா என, ஆய்வு செய்து வருகின்றனர்.
திருப்பூரில் கிரிண்டர் (Grindr) எனும் செல்போன் செயலி மூலம் ரூ.90,000 வழிப்பறி; மூவர் கைது
திருப்பூர்: திருப்பூரில் கிரிண்டர் எனும் செல்போன் செயலி மூலம் வழிபறியில் ஈடுபட்ட மூன்று பேரை திருமுருகன்பூண்டி போலீசார் கைது செய்துள்ளனர்.
கிரிண்டர் ஆப் எனும் செல்போன் செயலி மூலம் அவர்களது செல்போன் எண்ணில் தொடர்பு அவர்களை நேரில் வரவழைத்து வழிப்பறியில் ஈடுபடும்.சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது.
அதன்படி, திருப்பூர் மாநகராட்சி அம்மாபாளையம் முதல் வீதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது செல்போனில் கிரிண்டர் செயலி மூலம் சில அடையாளம் தெரியாத நபர்கள் அறிமுகம் ஆகியுள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் கூறிய இடத்திற்கு கார்த்திக் சென்றபோது அங்கிருந்த கிஷோர் குமார், தனபால், சுபாஷ் ஆகிய மூன்று பேரும் கார்த்திக்கை மிரட்டி அவரிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து, திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் கார்த்திக் அளித்த புகாரின் அடிப்படையில் மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Keywords: களைகட்டிய ஆண் விபச்சாரம், ஆம்பள சோக்கு, ஆம்பள சுகம், குண்டியடிக்கும் ஆண்கள், அம்மணமாக்கு நடுரோட்டில் நிக்கவைத்த, ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் படும் அவலம்.
1st பொது இடத்தில் சந்தியுங்கள்
ReplyDelete2nd பணம் நகை கொண்டு செல்ல வேண்டாம்.
GPay ல் பணம் இருந்தால் வேறு ஒருவருக்கு மாற்றிவிட்டு பிறகு அவர்களிடம் செல்லுங்கள்.
உடம்பிற்காக அலையாதீர்கள். எதுவாக இருந்தாலும் பொறுமை முக்கியம் .பணம் போனால் கூட போகட்டும், மானம் போனால்?