பிங்க்(Pink) நிறம் பெண்களுக்கான நிறமாகவும், ப்ளூ(Blue) நிறம் ஆண்களுக்கான நிறமாகவும் இந்த சமூகத்தால் சிறிது காலங்களுக்கு முன்னர் வரை வரையரை செய்து வைத்திருந்தது. அந்த சிந்தனையில் இருந்து பலர் வெளியேறியிருந்தாலும் இன்னமும் பலர் அந்தப் பழக்க தோஷத்தில் இருந்து வெளியேற யோசித்துக் கொண்டு உள்ளார்கள்.
ஆண்கள் பிங்க் கலர் Shirt or T-Shirt அணிந்தாலே அவனை சில காலம் முன்னர் தன்னினச்சேர்க்கையாளனாகப் பார்த்தது. ஆனால் உண்மையில் ஆண்களின் நிறத் தெரிவுக்கும் அவர்களது Sexual Orientations இக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை எனலாம்.
எல்லா ஆண்களுக்கும் Pink நிறம் அழகாக இருக்காது. அதே போல எல்லா ஆண்களுக்கும் Blue நிறம் அழகாக இருக்காது. உங்களுக்கு எந்த நிறம் பிடித்திருக்கிறதோ அதை முதலில் அணிந்து பார்த்து, உங்களுக்கு நீங்கள் அழகாக தோன்றினால் மாத்திரம் வாங்கவும்.
ஆண்கள் பிங்க் சட்டை அணிவதை தவறாகப் பார்த்த சமூகம், ஆண்கள் மேக்கப் போடுவதையும் தவறாகப் பார்த்தது. ஆனால் இன்று எல்லாம் மாறி விட்டது. Instagram இல் அழகாகத் தெரியும் அத்தனை ஆண்களுமே தம்மை அழகாக Grooming செய்து, மேக்கப் போட்ட ஆண்கள் தான். மேக்கப் போடுவது தற்காலத்தில் Unisex விடையமாகி விட்டது. பெண்களைப் போல ஆண்களும் அழகு சாதணங்கள் பற்றி Social Media இல் Review எழுத ஆரம்பித்து விட்டார்கள்.
Recommended: ஆண்கள் Shirt பற்றி மேலும் பல விடையங்களைத் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
Keywords: நீலம், ரோஸ், இளஞ்சிவப்பு, ஆண்கள் சட்டை, Blue, Pink, Rose, Shirt, T-Shirt
Comments
Post a Comment