Skip to main content

ஓரினச் சேர்க்கையாளர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா?

ஒருவரின் Sexual Orientation யை வைத்து ஒருவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா? இல்லையா? என்று தீர்மானிக்க முடியாது. Gay ஆண்களுக்கும் Bisexual, Straight ஆண்களுக்கும் வெளிப்படையாக எந்தவொரு வித்தியாசமும் இருக்காது. 

Gay Couple - How to make Children

அவர்களுக்கும் எல்லா ஆண்களைப் போல ஆண்குறியும், விதைகளும் இருக்கும். அவர்களின் விதைகளில் உற்பத்தியாகும் விந்தினை வைத்துக் கூட பெண்களைக் கர்ப்பமாக்கி குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.

Homosexual Families
வாடகைத் தாய் முறைகள் மூலமும் ஓரினச்சேர்க்கை ஆண்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.

ஓரினச்சேர்க்கையாளர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருக்காது. ஏன் என்றால் ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைத் தெரிவு, தொற்று நோய் அல்ல. 

Why do Gays need Straight Couples - Meme

Gay(கே/ஆண் ஓரினச்சேர்க்கையாளர்) ஆண்களால் ஒரு பெண்ணை கர்ப்பமாக்க முடியுமா? முடியும். அவர்கள் மாற்றுப்பாலினத்தவர்கள்(திருநங்கை/திருநம்பி/Transgender) அல்ல. இவர்கள் சாதாரணமான ஆண்கள். ஆனால் ஆண்கள் மீது மாத்திரம் இனக்கவர்ச்சி இருக்கும். இவர்களால் பெண்களுடன் கலவியில் ஈடுபட்டு திருப்தியடைய முடியாது.

Sexual Orientation of Men

Lesbian(லெஸ்பியன்/பெண் ஓரினச்சேர்க்கையாளர்) பெண்களால் கர்ப்பமாக முடியுமா? முடியும். அவர்கள் மாற்றுப்பாலினத்தவர்கள்(திருநங்கை/திருநம்பி/Transgender) அல்ல. இவர்கள் சாதாரணமான பெண்கள். ஆனால் பெண்கள் மீது மாத்திரம் இனக்கவர்ச்சி இருக்கும். இவர்களால் ஆண்களுடன் கலவியில் ஈடுபட்டு திருப்தியடைய முடியாது.

Bisexual(ஓரினச்சேர்க்கையாளர்) ஆண்களால் ஒரு பெண்ணை கருப்பமாக்க முடியுமா? முடியும். Bisexual(ஓரினச்சேர்க்கையாளர்) பெண்களால் கர்ப்பமாக முடியுமா? முடியும். அவர்கள் மாற்றுப்பாலினத்தவர்கள்(திருநங்கை/திருநம்பி/Transgender) அல்ல. இவர்கள் சாதாரணமான ஆண்கள்/பெண்கள். ஆனால் இவர்களுக்கு ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் சம அளவில் அல்லது வெவ்வேறு அளவுகளில் இனக்கவர்ச்சி ஏற்படும்.

ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களால் அவ்வளவு எளிதாக ஒரு பெண்யைப் புணர்ந்து அவளை கர்ப்பமாக்க முடியாது. அதற்குக் காரணம் அவர்களுக்கு ஆண்கள் மீது மாத்திரமே ஈர்ப்பு இருக்கும். 

Men in Jeans - Frottage Sex

ஒரு பெண்யை அவளது புண்டையில் புணரும் அளவுக்கு அவனது ஆண்குறி புடைத்தெழாது. ஆனால் கண்களை மூடிக் கொண்டு, ஒரு ஆணின் புழையினுள் சுன்னியை நுழைத்து ஓப்பது போன்று நினைத்துக் கொண்டு, புண்டையில் ஓக்க முயற்சிக்கலாம். ஆனால் ஒரு ஆண் படுக்கையில் தனது மனைவியை ஓக்கும் போது கண்களை மூடிக் கொண்டு ஓப்பதை அந்த மனைவி எப்படிப் பார்ப்பாள்? இது விவாதத்திற்கு உரிய விடையமாகும்.

லெஸ்பியன் பெண்களால் இலகுவாக, சாதாரணமாகவே கர்ப்பமாக முடியும். அதற்கு அவர்களின் கணவன், ஓக்கும் போது கண்களை மூடிக் கொண்டு ஒரு பெண்னுடன் கலவியில் ஈடுபடுவது போன்று நினைத்து உருகினாலே போதும். கிட்டத்தட்ட Sex Toys/Dildo போன்று கணவனின் ஆண்குறியைப் பயன்படுத்தலாம்.

செயற்கை கருத்தரிப்பு முறைகள் மூலம் ஓரினச்சேர்க்கையாளர்களால் வெற்றிகரமாக கருத்தரித்து குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும்.

Gay, Lesbian மற்றும் ஏனைய ஓரினச்சேர்க்கையாளர்களால் ஒரு குழந்தைக்கு தகப்பன்/தாய் ஆக முடியுமா என்பதை மற்றவர்களால், அவர்களுடைய Sexual Orientation யை வைத்து மாத்திரம் முடிவு செய்ய முடியாது.

தன்னினச்சேர்க்கையாளர்கள் குழந்தை பெற்றுக்கொள்வது அவசியமா?

Gay, Bisexual, Lesbian போன்ற ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் நபர்கள் அவசியம் குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் அல்லது அநாதை குழந்தைகளை தத்தெடுப்பது தொடர்பில் அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும். அதன் மூலமே நாம் வாழும் சூழலின் சமநிலை பேணப்படும்.

எல்லோருமே தன்னினச்சேர்க்கையில் மாத்திரம் ஈடுபட நினைத்தால் குழந்தை பிறப்பு வீதம் வெகுவாக குறையும். அதன் காரணமாக எதிர்காலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும். அது மாத்திரம் அல்ல, அழகான திறமையான, ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கக கூடிய பரம்பரை அலகுகள் கடத்தப்படாமலேயே போய் விடும்.

பெண்களுடன் உடலுறவு கொள்ளக் கூடிய தன்னினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களும்(Bisexual Men), ஆண்களுடன் உடலுறவு கொள்ளக் கூடிய தன்னினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்களும்(Bisexual Women) அவசியம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு அவசியம் வாடகைத்தாய்மார்களைத்தான் அணுக வேண்டும் என்றில்லை. அவ்வாறு அனுகினால் பிரச்சனைகள் ஏற்படலாம். Gay, Bisexual ஆண்கள் Lesbian பெண்களை திருமணம் செய்து கொள்ளவும் முடியும். அதே போல Lesbian பெண்கள் Gay, Bisexual ஆண்களை குழந்தை பெற்றுக் கொள்வதற்காக மாத்திரமாவது திருமணம் செய்து கொள்ள முடியும்.

சில Gay, Bisexual ஆண்கள் இளவயதில் விதவையான பெண்களுக்கும், வறுமையால் விபச்சாரத்தில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைத்த பெண்களுக்கும் வாழ்க்கை கொடுக்க முயற்சிக்கலாம்.

ஒரு ஆம்பள அழகாக, அம்சமா, ஆரோக்கியமா இருந்தால் அவனோட Sexual Orientation பற்றி ஆராயாமல் அவன் கூட படுத்து முடிந்த அளவுக்கு பிள்ளை பெற்றுக் கொள்ளுங்கள். ஆண்களின் ஆண்மை எதிர்காலத்திற்காக புதிய சந்ததிகள் மூலம் கடத்தப்பட வேண்டும். ஏன் என்றால் இங்கே ஆண் என்ற முகமூடியை அணிந்து கொண்டு பொட்டையாக வாழ்பவர்கள் தான் அதிகம்.

Keywords:  ஓரினச்சேர்க்கை, கே ஆண்களால் ஒரு பெண்ணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியுமா?

Comments

  1. ஒரு மகிழ்வனுக்குத் திருமணமாகி ஆண் குழந்தைப் பிறந்தால், அந்தக் குழந்தைக்கும் மகிழ்வனுக்குரிய குணாதிசயம் இருக்குமா?

    ReplyDelete
    Replies
    1. ஒரு குழந்தைக்கு அவனது தந்தையின் குணாதிசயங்கள் இருக்கும். அதே நேரம் அவனது பரம்பரையினரின் குணாதிசயங்களும் இருக்கும். ஆனால் ஒரு தந்தை Gay/Bisexual லாக இருந்தால், அவனுக்கு பிறக்கும் குழந்தையும் Gay/Bisexual லாக இருக்காது. Sexual Orientation தொற்று நோய் அல்ல. அது இயற்கைத் தேர்வு.

      Delete

Post a Comment

Popular posts from this blog

ஓரினச்சேர்க்கையில் ஆர்வமுள்ள புதிய நண்பர்களைத் தேடுவோர்

புதிய நண்பர்களைத் தேடுவது ஒன்றும் அவ்வளவு கஷ்டமாக விடையம் கிடையாது. ஆனால் நம்மைப் போன்ற குணாதியசம் உடைய அல்லது ஓரினச்சேர்க்கையில் ஆர்வமுள்ள, அல்லது ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவளிக்கக் கூடிய நண்பர்களைத் தேடுவது சற்றுக் கடினமான ஒன்றாகும். சிலர் செக்ஸ்க்காக மாத்திரம் நம்முடன் பழக வருவர். சிலர் செக்ஸ்க்காகவே இவன் நம்முடன் பழகுகிறான் என்று தவறாக நினைத்து நம்மிடம் இருந்து ஒதுங்குவதும் உண்டு. ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோரை தன்பாலின ஈர்ப்பாளர்கள்(Same Sex/Homosexual) எனவும் அழைப்பர். ஒரு சில Straight ஆண்களில் இவனுடன் நாம பேசுறத யாராவது பார்த்தா, தங்களையும் ஓரினச்சேர்க்கையாளர்களாக கருதிவிடுவார்களோ என்ற அச்சத்தில் நம்மை விட்டு ஒதுங்கி நடக்கும் நபர்களும் உண்டு! ஒரு நட்பு வட்டம் இல்லாமல், Strangers களிடம் பாசத்துக்காக ஏங்கி பலவழிகளில் ஏமாற்றப்பட்டும் செய்வதறியாது நிற்கும் Tamil Gay, Bisexual ஆண்களுக்கும், LGBT நபர்களுக்கும் புதிய நண்பர்களையும், வாழ்க்கைத் துணையையும் தேடிக் கொள்ள உதவும் ஒரு தளம் தான் Tamil Gay Lifestyle.   Recommended: தன்னினச்சேர்க்கை ஒரு அறிமுகம் - கண்டதும் கேட்டதும் . Register N...

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

தன்னினச் சேர்க்கையாளர்கள் ஒரு Straight பெண்ணை அவ்வளவு எளிதில் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள். Gay/Bisexual ஆண்களின் வீட்டில் திருமணப் பேச்சை ஆரம்பிக்கும் போதே அவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போன்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஓர் ஆணுக்கு கிடைக்குற மதிப்பும் மரியாதையும் அவனுக்கு பொண்டாட்டி புள்ளை குட்டிங்க எல்லாம் இருக்கான்னு பார்த்துட்டுத்தான் இந்த சமூகம் நமக்குத் தருது. குறிப்பிட்ட வயதை தாண்டும் வரை தலைவலி தான். நாம தான் எல்லோரும் நம்ம சொந்தம்ன்னு பைத்தியக்காரத்தனமா நம்பிட்டு இருக்கோம். அவங்க நம்மோட வாழ்க்கைல இருக்குற நெகட்டிவ் மட்டும் தான் பார்க்குறாங்க. அதுக்குப் பின்னாடி இருக்குற தியாகங்களை பார்க்குறது இல்ல. ஒரு சில அனுபவசாலிகளின் சோக கதையை கேட்ட பிறகுதான் புரிகிறது Bisexual Guys மட்டும் இல்லாம பல Gays கூட சமூகத்துக்காக ஒரு கல்யாணம் பண்ணிட்டு, யாருக்கும் தெரியாத நிழல் வாழ்க்கையை ஏன் வாழுறாங்கன்னு. நமது சமூகத்தில் உள்ள ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஆண்கள் சந்திக்கும் மிகப்பெரிய உளப்பிரச்சனையே, அவர்களின் குடும்பத்தாருக்கு தமது உணர்வுகளை புரிய வைப்பது தான். என்ன தான் தலைகீழாக நின...

தன்னினச்சேர்க்கை எல்லைப்படுத்தப்படாத புதைகுழியா?

ஒரு ஆணுக்கு இன்னொரு ஆண் மீது காதல் ஏற்படலாம். ஆனால் அதே காதல் அந்த ஆணுக்கும் ஏற்படுமா? அல்லது அது அவனுக்கு ஒரு செக்ஸ் வடிகாலாக உங்களைப் பாவிக்கும் உரிமையை கொடுக்குமா? என்பது விவாதத்திற்குரிய விடையமாகும். அதனால் தான் எடுத்தவுடனேயே யாருக்கும் மண்டியிடவோ, சூத்துக் கொடுக்கவோ கூடாது என்கிறார்கள். Gay என்று மறைமுகமாக உள்ளவனிடம்(Closet Gay) Sex பண்ண பலருக்கு பிடிக்கிறது. Gay என்று தன்னை சமூகத்திற்கு வெளிக்காட்டிக் கொண்டு வெளிப்படையாக(Open Gay) இருப்பவனை, தமது சுயரூபத்தை மறைத்துக் கொள்ள பலருக்கு ஒதுக்கி விட தான் தோன்றுகிறது. உங்களுக்கு எப்படி? Gay என்றாலே எல்லார் கூடவும் படுக்கனுமா என்ன.. ஆளாளுக்கு படுக்க கூப்புடுறானுக. முதலில் நன்றாக பேசிப் பழகுங்கள், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுங்கள், அப்புறம் குனியிறதைப் பற்றியும், மண்டியிடுறதைப் பற்றியும் யோசிக்கலாம்.  உங்கள் இருவருக்கும் இடையில் நிஜமாகவே காதல் உருவானால் Top, Bottom என்ற தேடலுக்கு அவசியமே இருக்காது. ஓட்டை இருக்கிற எவனுக்கும் ஓல் போடலாம். சுன்னி இருக்கிற எவனும் சூத்தில சொருகலாம். கண்டவனுக்கு குனிந்தால் வாழ்க்கை ஆத்தோட போயிடும். - லைப்ப...

உங்கள் நிர்வாண புகைப்படங்களை அனுப்ப முன்னர்

இணையக் காதல்கள், அல்லது இணைய பாலிய சேவைகள்/பாலியல் துணை தேடும் செயலிகள்/கலவிக்காக துணை தேடும் படலங்களின், ஒரு  நிலையில் தமது நிர்வாணப்படங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது இயல்பான ஒன்று. ஆனால் உண்மையிலேயே நீங்கள் உங்கள் நிர்வாணப்படங்களை அல்லது வீடியோக்களை பகிரும் நபர், நீங்கள் நினைக்கும், நீங்கள் Chat செய்யும் நபரா? அவர் அனுப்பும் புகைப்படங்கள் உண்மையானதா? என்பதை யோசிக்காமல், அவர்களின் பேச்சிலே மயங்கி, உங்கள் நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பினால், அவை ஆபாச இணையத்தளங்களிலேயே இறுதியில் சென்றடையும். அந்த நபர் காமுகனாக(காஜி பிடித்தவன்) இல்லாமல், Blackmail செய்து காசு சம்பாதிக்கும் நபராக இருந்தால், உங்கள் நிலையை யோசித்துப் பார்த்தீர்களா? Recorded Videos யையே Camera காட்சியாக உங்களுக்கு காமிக்கக் கூடிய வகையிலான Fake Camera Apps கூட தற்சமயம் இணையங்களில் சாதாரணமாகவே கிடைக்கிறது. இதனைப் பாவித்து ஒரு ஆபாச வீடியோவையே தனது வீடியோ காட்சி என உங்கள் இருவருக்கிமிடையிலான Video Call இல் காமித்து உங்கள் வீடியோவை Record செய்து அதை தவறாக பயன்படுத்தலாம். உங்களை அதை வைத்து மிரட்டியே தனது ஆசைக்கு அடிபணி...